சொந்தம் இல்லை பாடல்கள் மற்றும் விவரங்கள்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பாறவை - அது தேடுது தன் உறவை அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகைல் - அது வாழுது தன் நிழலில் அக்கக்கோ.. எனும் கீதம் அதுதானே அதன் வேதம் (சொந்தம்) கொவில் உண்டு டீபம் உண்டு டெய்வம் உண்டு மலர்கள் உண்டு பூஜை மட்டும் காண வரம் இல்லையே ஓடம் உண்டு நதியும் உண்டு நதியினிலே வெள்ளம் உண்டு அக்கரைதான் அருகில் வரவில்லையே இக்கரையில் குருவிக்கென்ன வேலையே அக்கக்கோ.. எனும் கீதம் அதுதானே அதன் வேதம் (சொந்தம்) பூவென்றால் தேனை வைது பழதுக்குள்ளே சாறை வைது பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைதானே பாழும் அந்த குருவி என்ன பாவங்களை செய்ததென்று பரிசாக கண்ணீரை தந்தானே நாள் முழுதும் கண்ணீரை தந்தானே அக்கக்கோ.. எனும் கீதம் அதுதானே அதன் வேதம் (சொந்தம்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|