சைலலோ சைலலோ ஆணும் பொன்னும் பாடல்கள் மற்றும் விவரங்கள்
சைலலோ சைலலோ மணப்பொண்ணும் வந்தாளோ மாபிள்ளையை பர்து பர்து கண்ண கண்ண அடிசாளோ சைலலோ சைலலோ மணப்பொண்ணும் வந்தாளோ மாபிள்ளையை பர்து பர்து கண்ண கண்ண அடிசாளோ சில்லலோ சில்லலோ மணமகனும் வந்தானோ கல்யாணப் பொண்ண பொண்ண கைய கைய இடிசானோ சில்லலோ ஹே சைலலோ ஹே சில்லலோ ஹே சைலலோ பாகம கண்ணும் கண்ணும் பார்துகிட்டளோ இல்ல பேசம பேசும் பேசும் பேசிகிட்டளோ சொல்லம ஆசை ஆசைய சொல்லி விட்டனோ இல்ல தெரியம அங்கே இங்கே கிள்ளி விட்டனோ கல்யாண வீடுன்ன ஜாம் ஜாம் தான் களகட்டும் எங்கேயும் தாம் தூம் தான் சைலலோ சைலலோ மணப்பொண்ணும் வந்தாளோ மாபிள்ளையை பர்து பர்து கண்ண கண்ண அடிசாளோ === சைலாலோ சில்லலோ === பாக்கு வெதல பாக்கு வெதல மாதிகிட்டாங்க பஞ்சங்கம் எல்லம் பர்தத சொல்லு பதிரிக்க அசடிசு குடுது வெசாங்க சீர் வரிசை வாங்கி வசதையும் சொல்லு மப்பிள்ள பொண்ண கூடி வந்தாங்க மணமேடை மேல மேல யேதி விட்டாங்க தலியுந்தான் கட்டி சேர்ந்தத சொல்லு முதலிரவு நேரம் பர்து ராதிரியில் தனியே விட்டங்க அப்புரம என்ன அத மட்டும் சொல்லு கினெமவில வந்தது போல லிக்ட அணைசு விட்டாங்க சிலென்கே இது எல்லம் சுத பொரே இன்னிகி என்ன அத சொல்லுங்க === இன்டெர்னெடில் பொண்ணும் பய்யனும் பார்துகிட்டங்க சட்டிங்க் தான் பன்னி பேசுரத சொல்லு கெல்ல் ஃபொனெஉக்குள் ஸ்ம்ஸ்-இல் முதம் வெசாங்க டடிங்க் தான் அப்போ போரதையும் சொல்லு கொஃப்ஃபீ டய் ஷொப்பில் தேதி வசாங்க நட்சதிர ஹொடெலில் நிசயதர்தங்க மர்ரியகே-ம் முடிஞ்ச மேல என்ன சொல்லு ஃபொரெய்க்னுக்கு டிக்கெட் வாங்கி ஹொனெய்மூனுக்க்கும் பொய்டு வருவாங்க அப்புறம என்ன அவசரம சொல்லு என்னத சொல்ல எப்படி சொல்ல குவ குவ சதங்க === சைலலோ சைலலோ மணப்பொண்ணும் வந்தாளோ மாபிள்ளையை பர்து பர்து கண்ண கண்ண அடிசாளோ சில்லலோ சில்லலோ மணமகனும் வந்தானோ கல்யாணப் பொண்ண பொண்ண கைய கைய இடிசானோ சில்லலோ ஹே சைலலோ ஹே சில்லலோ ஹே சைலலோ சொல்லம ஆசை ஆசைய சொல்லி விட்டனோ இல்ல தெரியம அங்கே இங்கே கிள்ளி விட்டனோ கல்யாண வீடுன்ன ஜாம் ஜாம் தான் களகட்டும் எங்கேயும் தாம் தூம் தான் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|