செவ்வானம் சேலைகட்டி பாடல்கள் மற்றும் விவரங்கள்
செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றுது பாதியில என்னை கொன்றது பார்வையில மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே கனல் மூண்டது கண்களில உயிர் வேகுது நெஞ்சினில யாரோ அவ யாரோ சொல்வார் இல்லை நேரில் கண்டு பேச நேரம் இல்லை கண்ணில் வந்து போனாள் கைய்யில் இல்லை ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றுது பாதியில என்னை கொன்றது பார்வையில மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே கனல் மூண்டது கண்களில உயிர் வேகுது நெஞ்சினில யாரோ.. அவள் மங்கம்மாவின் வாளை கய்யில் வாங்கி வந்தவளோ யாரோ... அவள் கன்னகியின் பேத்தி என்று மண்ணில் வந்தவளோ சுப்ரமன்ய பாரதியின் சோட்ற்றை தின்று வந்தவளோ சண்டிரனும் சூரியனும் கூடி பெட்ட்ற பெண் இவளோ கள் உள்ள மல்லிகயோ முள் உள்ள தாமரையோ சூடான சுந்தரியோ ஹாஐ! கொம்புடெர் கட்ற்றவளேஸ் கரடீ கட்ற்றவளோ கவி பாடும் தெவதையோ யாரேனும் கேட்டுச் சொல்லுங்களேன் ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே மனம் நின்றுது பாதியில என்னை கொன்றது பார்வையில பார்த்தால்.. அவள் பேரை கேட்டு பேரின் பின்னால் என் பேர் இணைப்பேன் கேட்டால்.. அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டுக்கட்டி பாடல் இசைப்பேன் அவ்வை சொன்ன தமிழையும் அங்கே இங்கே தூடு வைப்பேன் ஐஸ்வர்யாவின் காதலையும் அக்கு அக்காய் பிட்டு வைப்பேன் சொல்லாேஸ் சொக்கவைப்பேன் ஜோக்காலே சிக்கவைப்பேன் சொல்லாமல் தொட்டு வைப்பேன் வெட்க்கங்கள் கிள்ளி வைப்பேன் ஆனந்தம் அள்ளி வைப்பேன் இ லொவே யௌ சொல்ல வைப்பேன் கண்ணொடு கணடிப்பேனே ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே..வீதியிலே மனம் நின்றுது பாதியில..பாதியில என்னை கொன்றது பார்வையில..பார்வையில மின்சார மின்னல் வெட்டி போனது சாலையிலே..சாலையிலே கனல் மூண்டது கண்களில..கண்களில உயிர் வேகுது நெஞ்சினில..நெஞ்சினில யாரோ அவ யாரோ..யாரோ சொல்வார் இல்லை..இல்லை..இல்லை நேரில் கண்டு பேச..பேச நேரம் இல்லை..இல்லை..இல்லை கண்ணில் வந்து போனாள் கைய்யில் இல்லை ஒஹ் ஹொ ஹஸ்...ஒஹ் ஹொ ஹூ... ஒஹ் ஹொ ஹூ...ஒஹ் ஹொ ஹூ... |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|