செவந்தி(பெண்) பாடல்கள் மற்றும் விவரங்கள்
செவந்தி தோட்டத்திலே சில்லென்ற நேரத்திலே செவந்தி தோட்டத்திலே சில்லென்ற நேரத்திலே நீ பாடிய ஒரே பாட்டு அது பாடல்ல தாலாட்டு அதை ஒரே தரம் கேடாலும் நெஞ்சில் வீசுது பூங்காற்று பாடி சென்ற குயிலே வா ஓடி சென்ற உயிரே வாஅ செவந்தி தோட்டத்திலே சில்லென்ற நேரத்திலே செவந்தி தோட்டத்திலே சில்லென்ற நேரத்திலே சாமந்தி பூவே கொஞ்சம் நில்லு வீசலிருக்கும் நெஞ்சை சொல்லு சாமந்தி பூவே சாமந்தி பூவே காதல் நெஞ்சை சொல்லு காதல் இருந்தும் காத்துகிடந்தாள் தென்றல் காற்றும் முள்ளு நீ எந்தன் குலடெய்வம் மரகாது உள்ளம் அன்பே உன் முகம் கண்டால் உயிர் கொஞ்சம் தங்கும் நம் காதல் அழியாது அது ஒன்றே போதும் சாமந்தி பூவே கொஞ்சம் நில்லு வீசலிருக்கும் நெஞ்சை சொல்லு லலலலா லலலல லலலலா லலலல வீசிய காற்றில் ஈரம் இல்லை தேடிடும் நெஞ்சில் தூகம் இல்லை அன்பே அன்பே பக்கம் வந்து என்னை கொஞ்சம் மாற்று வாழும் வாழ்வில் வாசம் இல்லை வாசம் கொஞ்சம் ஊட்டு உடல் மட்டும் உயிர் தேடி தினம் வாழும் அன்பே உயிர் சுத்தும் விழியோடு எதிர் பார்தேன் இங்கே இதழ் கொண்டு மடல் தீடும் என் ஜீவன் எங்கே சாமந்தி பூவே கொஞ்சம் நில்லு வீசலிருக்கும் நெஞ்சை சொல்லு செவந்தி தோட்டதிலே சில்லென்ற நேரத்திலே செவந்தி தோட்டதிலே சில்லென்ற நேரத்திலே |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|