செய் பாடல்கள் மற்றும் விவரங்கள்
செய் யேதவது செய் சொல்லதது செய் செய்யாததை செய் செய் கூடததை செய் சூடவது செய் யேடகுடம் செய் நான் சில்லை நான் சில்லாய் நான் மாறுகிரேன் முள் முள்ளாய் சில்லை உயிர் துள்ளாய் எனை உடுருவு வான் வில்லாய் உனை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன் செய் யேதவது செய் சொல்லதது செய் செய்யாததை செய் செய் கூடததை செய் சூடவது செய் யேடகுடம் செய் உண்டு இருக்கவ என் உயிருக்கு நீரை யேற்றி உதடுக்கு நெருப்பேற்றி பஸ்பமாக்கவ கண்ணை யேர்கவ உன் உருவுக்குள் நீர் ஊற்றி கருவுக்குள் வேர் ஊன்றி கொண்டு செல்லவ செம்புல நீர் போல் இய்ம்புலன் சேர்க உன் புலன் அய்ந்தில் என் புலம் வாழ்க எண்ட்றும் எண்ட்றுமே நிண்ட்று நிண்ட்று உனை கொண்ட்று கொண்ட்று விடவா நான் சில்லை நான் சில்லாய் நான் மாறுகிரேன் முள் முள்ளாய் சில்லை உயிர் துள்ளாய் எனை உடுருவு வான் வில்லாய் உனை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன் செயீ.. யே போர் தொடுக்கவ மென் மஞ்சங்கள் குடை சாய வஞ்சங்கள் குளிர் காய உன்னை கெஞ்சுதே ஒதுழைக்கவா உன் கண்ண் வீரியம் தாங்கமல் சம்சாரியும் வாங்கமல் ஆம்பல் வீங்குதே கரும விமொட்சம் காம சரீரம் அண்ட சரசம் பெண்ணின் விலசம் அட்று அட்று எனை பட்று பட்று உனை உட்று உட்று அறிவேன் செய் யேதவது செய் சொல்லதது செய் செய்யாததை செய் செய் கூடததை செய் சூடவது செய் யேடகுடம் செய் நான் சில்லை நான் சில்லாய் நான் மாறுகிரேன் முள் முள்ளாய் சில்லை உயிர் துள்ளாய் எனை உடுருவு வான் வில்லாய் உனை நெய்து நெய்து உயிர் கொய்து கொய்து விட நான் வந்தேன் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|