செம்மீனே பாடல்கள் மற்றும் விவரங்கள்

செம்மீனே செம்மீனே
உன்ன் கிட்ட சொனேனே
செவ்வந்தி பென்னுக்கு
சிங்கார கன்னுக்கு
கல்யான மாலை கொண்டு வாரேன் - மஞ்சல்
தாலியும் குங்குமமும் தாரேன்

செம்மீனே செம்மீனே
உன்ன் கிட்ட சொனேனே
மலை ஜாதி பொன்னுக்கு
மடல் வாழை கன்னுக்கு
கல்யான மாலை கொண்டு வா வா - மஞ்சல்
தாலியும் குங்குமமும் தா தா


கால் கடுக்க காத்திருந்தேன்
கன் இரண்டும் பூத்திருந்தேன்
காதலரை கானவில்லை
காரனத்தை நான் அரியேன்
தினசரி நான் பார்த்த தாமரை பூவும்
திருமுகம் காட்டாது போனது பாவம்
ஊர் தடுத்தும் யார் தடுத்தும்
ஓயாது நான் கொண்ட மோகம் - என்றும்
ஓயாது நான் கொண்ட மோகம்
(செம்மீனே செம்மீனே)

நான் வழங்கும் பூ முடிக்க
கூந்தல் ஒன்று ஆடுதங்கே
என் விரலால் பொட்டு வைக்க
நெற்றி ஒன்னு வாடுதங்கே
இருவரும் அன்றாடம் சேர்ந்தது பார்த்து
இடை வெலி இல்லமல் போனது காட்ற்று
நான் திரும்பி வரும் வரைக்கும்
நீரின்றி வாடும் இல நாத்து - ஓடை
நீரின்றி வாடும் இல நாத்து
(செம்மீனே செம்மீனே)



செவந்தி
திரைப்படத்தின் பெயர்செவந்தி
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1994
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அன்பே அருயிறாய் அருண்மொழி கிடைக்கவில்லை 6:08 கிடைக்கவில்லை
மானே தேனே அருண்மொழி, S. ஜானகி கிடைக்கவில்லை 5:11 கிடைக்கவில்லை
பொண்ணாட்டம் கோரஸ், மனோ, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 4:54 கிடைக்கவில்லை
புன்னை வன அருண்மொழி, ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:17 கிடைக்கவில்லை
செம்மீனே P. ஜெயச்சந்திரன், சுனந்தா கிடைக்கவில்லை 5:04 படிக்க
வாசமல்லி உமா ரமணன் கிடைக்கவில்லை 4:38 கிடைக்கவில்லை