செம்பட்டு பூவே பாடல்கள் மற்றும் விவரங்கள்

ம்: செம்பட்டு பூவே வெண் முத்துத் தேரே
ஷ்ரீ ரங்க காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே
மண்ணிலே ஒரு வெண்ணிலா
கலை வண்ணங்கள் இந்த பெண்ணிலா
குளிர் மேகம் உந்தன் கண்ணிலா
குயில் பாடும் கீதம் சொல்லிலஸ்
செம்பட்டு பூவே வெண் முத்துத் தேரே
ஷ்ரீ ரங்க காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே

ம்: காஞ்சி பட்டுடுத்தி
நடந்திடும் கங்கையின் ஊர்வலமோ
கால ப்ரஹ்மன் அவன் வழங்கிய
பெண்ணினச் சீதனமோ
மண்ணிலே அந்த தேவன் சபை வந்து கூடும்
பல வாழ்த்துச் சொல்லி உன்னை பாடும்
புன்னகைதான் பொன்னகையோ
கன்னிகை வா வா வா வா

ம்: செம்பட்டு பூவே வெண் முத்துத் தேரே
ஷ்ரீ ரங்க காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே

ஃப்: பூவின் நெஞ்சுக்குள்ளே
புது வித போதை துள்ளியதே
காதல் பள்ளியிலே
படித்திட ஆசை சொல்லியதே
என்னவோ இது எண்ட்றும் இல்லாத மயக்கம்
இமை ரெண்டும் ஒட்டாமல் உறக்கம்
என் விழியை உன் முகம்தான்
வெண்ட்றது வா வா வா வா

ஃப்: செம்பட்டு பூவும் வெண் முத்துத் தேருஸ்
ஷ்ரீ ரங்க நாதருக்கே ஒஹ்...
பொன் மொட்டு மானும் பூந்தட்டுத் தேனும்
என் உயிர் ராமனுக்கே ஒஹ்...
மண்ணிலே வந்த வெண்ணிலா
இந்த கண்ணனை கொஞ்சும் பெண் நிலா
குளிர் மேகம் உந்த கன்னிலா
குயில் பாடும் கீதம் சொல்லிலா

ம்: ஆஹ்...செம்பட்டு பூவே வெண் முத்துத் தேரே
ஷ்ரீ ரங்க காவிரியே
பொன் மொட்டு மானே பூந்தட்டுத் தேனே
பூமியின் தேவதையே


புருஷ லக்ஷணம்
திரைப்படத்தின் பெயர்புருஷ லக்ஷணம்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்தேவா
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
செம்பட்டு பூவே K.S. சித்ரா, S.P.பாலசுப்பிரமணியம் கிடைக்கவில்லை 4:21 படிக்க