செனோரிட்ட பாடல்கள் மற்றும் விவரங்கள்

செனொரிட செனொரிட (3)
ஒ செனொரிட பேசும் மெழுகு பொம்மையே
ஒ செனொரிட பேசும் மெழுகு பொம்மையே
ஒ செனொரிட பேசும் மெழுகு பொம்மையே
ஒ செனொரிட யெ யீ......

மஞ்சள் நிர மலர் உன்னை நனைக்க தானடி
கொஞ்சி கொஞ்சி பொழியுது குளிர்ந்த மழை
மின்னுகின்ற அழகுடல் குளிக்க தானடி
பின்னி பின்னி நடக்குது நதியின் அலை
அடடா ப்ரம்மன் புதிசாலி
அவனை விட நான் அதிஷ்டசாலி ஒஹூ (2)

(ஒ செனொரிட...)ஸ்
அடி உன் மூசினை மெல்ல நான் கேட்கிரேன்
அந்த ஓசைக்கு இணையான இசை இல்லையே
உந்தன் கூந்தல் முடி கொஞ்சம் அசைகின்றது
அந்த அசைவுக்கு நடனங்கள் இணையில்லையே
சிர்பம் கவிதை ஒவியம் மூன்றும் சேரும் ஓரிடம்
கண்டேன் பெண்ணே நான் உன்னிடம்
பெண்ணெல்லாம் பெண் போல இருக்க
நீ மட்டும் என் நெஞ்சை மயக்க
பூமிக்கு வந்தாயே டெவதை போலவே
அடடா ப்ரம்மன் புதிசாலி
அவனை விட நான் அதிஷ்டசாலி ஒஹூ

(ஒ செனொரிட...)

ஹைய ஹைய யீ யீ யீஹ்... (3)
ஒரு மழை காலதில் முன்பு குடை தேடினேன்
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் யேன் சொல்லடி
ஒரு வெயில் காலதில் முன்பு நிழல் தேடினேன்
இன்று உன்னை தேடி தவிக்கின்றேன் யேன் சொல்லடி
பெண்ணே எந்தன் வானிலே உன்னால் மாரி போனதோ
தரை கீழாக யேன் ஆனதோ
தெரியாமல் என் நெஞ்சில் நுழைந்து
அரியாத இன்பங்கள் கலந்து
புரியாத மாயங்கள் செய்தாய் யேனடி

(ஒ செனொரிட...)
அஃப்ஃப்ன்
ரெக்ச்









பூவெல்லாம் கேட்டுப்பார்
திரைப்படத்தின் பெயர்பூவெல்லாம் கேட்டுப்பார்
திரைப்பட நடிகர்கள்ஜோதிகா, சூர்யா
இசைஅமைப்பாளர்யுவன் ஷங்கர் ராஜா
திரைப்படத்தின் இயக்குனர்வசந்த்
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்8
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சிபிஐ எங்கே சுக்விந்தேர் சிங் கிடைக்கவில்லை 6:04 கிடைக்கவில்லை
சுடிதார் அணிந்து ஹரிஹரன், சாதனா சர்கம் pazhani bharathi 5:56 படிக்க
இரவ பகல ஹரிஹரன், சுஜாதா கிடைக்கவில்லை 5:13 படிக்க
பூத்தது பவதாரிணி கிடைக்கவில்லை 3:03 கிடைக்கவில்லை
பூவா பூவே (female) நித்யஸ்ரீ கிடைக்கவில்லை 5:55 படிக்க
பூவா பூவே (male) உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:53 படிக்க
செனோரிட்ட உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:01 படிக்க
செவானம் வெட்கம் ஸ்ரீநிவாஸ் pazhani bharathi 2:45 படிக்க