சுந்தரி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆணிகொண்டு மெகத்தை அடிக்க முடியும அமுதவை பொட்டி குள்ளே அடைக முடியும ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஹே.. நசரிகும் சிட்டு குருவி ஹே.. ரெக்கை கட்டி பரகும் அருவி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஹே.. கள்ளை கூடி கன்னிய வைத்து பல்லை காட்டி சிர்ரிக்க வைக்கும் ஆனிகொண்டு மெகத்தை அடிக்க முடியும அமுதவை பொட்டி குள்ளே அடைக முடியும சின்ன சின்ன குரும்புகல் திட்டமிட்டு புரிகிராள் பொங்கி வரும் கோவதை புன்னகையில் தொடகிராள் கன்ன குழியில் கவலை புதைபாள் ! ஜடயில் ஆகயம் இமுபாள் இன்பங்களின் எல்லையும் அவளே, தொல்லைகளும் பிள்ளையும் அவளே நகமுள்ள தென்றலும் அவள்தானே அலைய பிடித்து கயிரில் கயிரில் கட்டுவது நடக்கமுடிந்த செயலா இவளும் கூட ஆட பிரந்த அலையல்லவாஆஅ ஹஹஹாஆஅ ஹா அஹா ஹாஅ ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஹே நசரிகும் சிட்டு குருவஸ் ஹே ரெக்கை கட்டி பரக்கும் அருவி ஹே ஹே பல் முளைத பட்டம்பூசி கன்னத்தை கடிகுமே பாசதோடு முத்தம் தந்து பரிசும் கொடுகுமேஸ் அன்னை அன்னை அவளுக்கு அன்னை கூட இவள் தானே மகளென்று வைத்திருக்கும் மாமியாரும் இவள் தானே பள்ளி வகுபில்ல் வில்லி இவளேஎ படிபில் ஹெரொய்னே இவளேஎ ஆயிரம் கேல்விகள் யெரிவாள் அவள் மட்டும் விடைகளை அரிவாள் டீசெருக்கு வீடில் வகுபெடுபாள் இவளை நாளை மனக்கபோகும் அசடு எண்ண பாடு படுவான் இவள் பாதம் கழுவும் நீரில் சமயல் செய்ய்வனோ நொ நொ நொ நொ நொ ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஹே நசரிகும் சிட்டு குருவி ஹே ரெக்கை கட்டி பரகும் அருவி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஸுண்டரி சிரிய ரெட்டை வால் சுண்டரி ஹே கள்ளை கூடி கன்னிய வைத்து பல்லை காட்டி சிர்ரிக்க வைக்கும் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|