சில நேரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
சில நெரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிகையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது சில நெரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிகையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது லட்சிய கதவுகளை திரந்து வைபோம் இதயதின் சோகங்களை இரக்கி வைபோம் சூரியன் என்பது கோடு சிரு புள்ளி தான் சாதிக முதல் கருவி ஓரு தோல்வி தான் சில நெரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிகையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது வானம் தலையில் மோதாது பூமி நகந்து போகாது நடுவில் இருக்கும் உந்தன் வாழ்கை தொலைந்து ஒன்றும் போகது சோகம் என்றும் முடியாது கவலை என்றும் அழியாது இரண்டையும் தான் ஏற்றுகொண்டால் வாழ்கை என்றும் தோர்காது நெஞ்சே ஒஹ் நெஞ்சே தடை யாவும் துரந்து மெயாய் நீ ஆனால் மெழுகாகும் இருந்து தோல்வி அவை எல்லாம் சில காய தழும்பு எரு முனேரு ஒளியோடு திரும்பு பரவை யாவும் இரவில் தூங்க தொல்வி ஒரு தடையா சில நெரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிகையால் மனம் உழுது வாலிபம் பெயர் எழுது உனது கங்கள் அழும்போது எந்த விரலும் துடைகாது விரலை நம்பி நீயும் நின்றால் வந்த பாரம் தீராது இன்று வந்த ராஜாகள் நெற்று என்ன செய்தார்கள் தோல்வி வந்து தீண்டும் போது தன்னை நம்பி வாழ்ந்தார்கள் கோடு அது மீது புது கொலம் பிரக்கும் நியரில் அது ஏரும் நீர் வேகம் எடுக்கும் சொகம் அது வென்றால் ஒரு சக்தி கிடைகும் பாதை சில பொனாஸ் பல பாதை பிரக்கும் நெற்றை மரந்தோம் நாளை ஜொலிபோம் இன்று ஜைதிருபோம் சில நெரம் சில பொழுது சோதனை வரும் பொழுது நம்பிகையால் மனம் உழுது வானில் உன் பெயர் எழுது லட்சிய கதவுகளை திரந்து வைபொம் இதயதின் சோகங்களை இரக்கி வைபோம் சூரியன் என்பது கோடு சிரு புள்ளி தான் ஆதிகும் முதல் கருவி ஓரு தோல்வி தான் |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|