சிலை செய்யா கைகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் கொஞ்சம் தேவை சிங்கார பாடல் உண்டு தமிழ் கொஞ்சம் தேவை (சிலைஸ் அரண்மனி ஒன்று உண்டு ரானி இல்லை இங்கு அலங்கார தோட்டம் உண்டு கிளி இல்லை இங்கு மனம் என்னும் கோவில் உண்டு டெய்வம் இல்லை இங்கு மஹரானி என்னை விட்டு நீ போவதெங்கு (சிலை) அரன்மனை தேடி வந்து பணி செய்யும் பெண்ணை அந்தபுர ரானி என்று சொல்வதென்ன என்னை மன்னன் அன்றி யாரரிவார் கன்னி இளம் கண்ணை மனம் என்னும் கோயிலுக்குள் சிலை வைதேன் உன்னை சிலை செய்ய தங்கம் உண்டு கைகள் கொஞ்சம் தேவை சிங்கார தமிழும் உண்டு பாடல் ஒன்று தேவை (சிலை) பிடிபட்ட மானை இன்று சிரை வைது பார்பேன் பிள்ளை என ஆடவிட்டு அள்ளி முகம் சேர்பேன் முடிவில்லை என்ற வண்ணம் மோஹ கதை சொல்வேன் முதமிட்டு முதமிட்டு சிதிரங்கள் காண்பேன் சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் இங்கு உண்டு சிங்கார தமிழும் உண்டு பாடல் இங்கு உண்டு சிலை செய்ய கைகள் உண்டு தங்கம் இங்கு உண்டு... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|