சிறிய பறவை பாடல்கள் மற்றும் விவரங்கள்
சிரிய பரவை சிரகை விரிக்கத் துடிக்கிரதே சிரகை விரித்து நிலவை உரச நினைக்கிரதே உதடு உருக அமுதம் பருக வருகவே வருகவே (சிரிய பரவை) அன்பு லைலா நீயே எந்தன் ஜீவ சொந்தஸ் நீ சிரித்தால் பாலை எங்கும் பூ வசந்தம் சம்மதம் என்ன சொல்லவா மௌனமே சொல்லும் அல்லவா இன்பமாய் என்னை மாற்றவா உன்னையே வந்து ஊற்றவா மது போதை வேண்டுமா இதழ் போதை நல்லது உன் பேரைச் சொல்கிரேன் அதில் போதை உல்லது பருகவே வருகவே (சிரிய பரவைஸ் மன்ரமே தமிழின் மஞ்சமே புதிய சந்தமே சிந்தினேன் அன்பனே இலைய கம்பனே கவிதை நன்பனே நம்பினேன் சுவர்னமே அரச அன்னமே இதழின் யுத்தமே முத்தமே நெற்றியில் வியர்வை சொட்டுமே கைகல் ஒற்றுமே பற்றுமே சோழன் குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும் மெல்லினங்கல் பாடு கன்னே வல்லினங்கல் வாய்வலிக்கும் ????? கங்கையே இன்ரு தந்தது தென்ரலே இங்கு வந்தது நன்ருதான் சந்தம் என்ரது கன்ருகல் ரெண்டு என்ரும் போல் இன்ரு வென்ரு வாழ்கின்ரது கவிமழை பொழிகவே (சிரிய பரவை) அன்பு ரோமியோ இங்கே ஒரு காவல் இல்லை தேன் குடித்தால் இங்கே ஒரு கேல்வி இல்லை காதலின் கல்விச் சாலையில் கங்கலே நல்ல தத்துவம் பூவையின் மேனி அர்புதம் பூக்கலால் செய்த புத்தகம் நம் காதல் பாடவே சுவரம் ஏழு போதுமா நம் நேசம் பேசவே ஒரு பாஷை போதுமா ????? பழைய கனவு உனக்கு எதர்க்கு கலையட்டுமே நமது கதையை உலகம் முழுதும் புகழட்டுமே கவிதை எழுத இலைய கவிகல் எழுதவே எழுதவே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|