சின்ன வயசிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சின்ன வ்யசில ஒடி பிடிசேன், நித்தம் கபடிகல் ஆடி ஜெயிசேன், சின்ன வயசில ஒடி பிடிசேன், நித்தம் கபடிகல் ஆடி ஜெயிசேன், கட்டான் தரையெல்லாம், கங்கள் சிமிட்டுதே, பட்ட மரம் கூட, பார்து சிரிக்குதே, பழய நினைவு திரும்புதே, பாவம் மனசு ஏங்குதே, மண்ணு மணக்குதே நெஞ்சு வரைக்கும், கண்ணு கலங்குதே கள்ளி சிரிக்கும், குடுக்கா புளி மரமும், கொத்து கொத்தா காசிருக்கு, காது குத்தி கரி சமைச, நாளும் நினைவிருக்கு, மீண்டும் இளமை திரும்புமா? ஊதிர்ந்த உரவு பூக்குமா? நடந்து பழகிய வீதி வெளி எல்லாம் காதோடு கை குலுக்க்கி நலம் கேகுதே வெளய்ஞ்ச நெலம் எல்லம் வயசை மரந்துதான் பழசை மரகாமல் தலை ஆடுதே மழைக்கு கொடை பிடிச்ச மாமாரமும் காணலியே வழுக்கும் வரப்பில் எல்லாம் ஓடி பாக திரம் இல்லையே காலம் கேல்வி கய்குதே கண்ணீர் கண்ணை மரைகுதே காலம் கேல்வி கய்குதே கண்ணீர் கண்ணை மரைகுதே |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|