சின்ன சின்ன (2) பாடல்கள் மற்றும் விவரங்கள்
சின்ன சின்ன வெண்ணிலவே சிரித்து பேசும் வெண்ணிலவே பிஞ்சு பிஞ்சு கைகளினால் என்னை வரைந்த ஒவியமே ஆயிரம் ஜென்மம் வாங்கி வந்து உன் தயென வாழ்ந்திட வெண்டுமென்று தாய்மை கேடவளின் தாயுமானவனய் வாழும் காலம் எல்லாம் என் ஸ்வாசமானவனய் சின்ன சின்ன வெண்ணிலவே சிரித்து பேசும் வெண்ணிலவே உன் முகம் காடு கன்னடி பூவே ஆரிரொ ஆரிரரொ என் உயிர் டீபம் ஏற்றிய தீயே ஆரிரொ ஆரிரரொ என் வாழ்வின் சந்தொஷங்கள் கண்டேன் உன் கங்களிலே என் ஆயுள் ரேகை எல்லாம் கண்டேன் உன் கைகளிலே தாய்மை கேட்பவளின் தாய்யுமானவனய் வாழும் காலம் எல்லாம் என் ஸ்வாசமானவனய் சின்ன சின்ன வெண்ணிலவே சிரித்து பேசும் வெண்ணிலவேஸ் ஆஹாஆஅ அஹாஆ அஹ்ஹாஆ சங்கீத குருவி சண்டொஷ அருவி சாஞ்சாடும் செல்ல துரவி லலலால லாலலா தனன்னனா பாடுக்கு நீ சுருதி உன்னலே பௌர்னமிகள் என் வானில் ஒய்ய்வதில்லை சொல்லலே சொல்லிவிட உன் வாசம் பூ வாசம் இல்லை தாய்மை கேடவளின் தாய்யுமானவனய் வாழும் காலம் எல்லாம் என் ஸ்வாசமனவனய் சின்ன சின்ன வெண்ணிலவே சிரித்து பேசும் வெண்ணிலவே என்னை வரைந்த ஒவியமே ஆயிரம் ஜென்மம் வாங்கி வந்து உன் தயென வாழ்ந்திட வெண்டுமென்று தாய்மை கேடவளின் தாயுமானவனய் வாழும் காலம் எல்லாம் என் ஸ்வாசமானவனய் |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|