சித்திரை செவ்வானம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
தைய்யார தைய்யா..... சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம் தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம தைய்ய்யர தைய்யா..... மைய்யை இட்ட கண்ணாலே மைய்யல் கண்ட நேரம் மோதல் மோதலா தோட்டனே வாய்கை கரை ஓரம் சாயாமல் சாய்ந்தாளே மார்பிலே அள்ளி கட்டும் கண்டாண்கி அரகோரைய ஓதுங்க அலுங்காம அணைதாளே வெடுவெடுப்ப மயங்க மஞ்சள் கோண்ட கைகாரி மயக்கி விட்டள் என்னை ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம் தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம போய் வரவா என்றாலே ஏக்கதுடன் பார்பா நான் திரும்பி வரும் வரைக்கும் கரையினிலே நிப்பா புனல் இல்லை உரவில்லை வாடுவாள் என் முகத்தை பார்ததுமே துள்ளி துள்ளி வருவா முத்தான முத்தங்கள் அள்ளி அள்ளி தருவா சொக்கி சொக்கி சிரிப்பாளே சொக்கத்தங்கம் போலே ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம் தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம ஹெய் புய்யலல வாரி..தண்ணி வெல வானம் தைய்யார தைய்ய..தைய்யார தைய்ய சித்திர செவ்வாஅனம் சிரிக்க கண்டேன் என் முத்தான முத்தம்ம..என் கண்ணான கண்ணம்ம |
|||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||
|