சிங்குச்சா பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஜிங்குசா ஜிங்குசா செகப்புக் கலரு ஜிங்குசா பச்ச கலரு ஜிங்குசா மஞ்ச கலரு ஜிங்குசா வன்ன வன்ன சேலைங்க வசதியான சேலைங்க வானவில்லப் புழுஞ்சிவந்து சாயம்போட்ட சேலைங்க ???ஓடு எங்க உல்லம் ஓடும் சேலைங்க உருதியான சேலைங்க உடுத்துவாங்க ஏழைங்க (ஜிங்குசா) புல்ல பொரந்தா அ கன்னத் தொரந்தா தொட்டில் கட்ட முன்னால் வரும் சேல பொன்னு ஒருத்தி அட பூவா சமஞ்சா சொந்தம் எல்லாம் கொண்டு வரும் சேல ஜிங்குசா ஜிங்குசா சேலச் சத்தம் ஜிங்குசா சேலப் பாட்டு சிங்குசா பென்பார்க்கப் போகும்போதும் சேலதான் சேலதான் கல்யானம் நிச்சயமா சேலதான் சேலதான் சீர்வரிச என்ரதுேஸ் சேலதான் சேலதாஸ் சீதனத்தில் முதல்வரிச சேலதான் சேலதான் கல்யான மேடயில கட்டுவதும் சேலதான் கட்டிலுக்கு வேருதினுசில் கொட்டுவதும் சேலதான் (ஜிங்குசா) எங்கே போனாலும் யார் என்ன சொன்னாலும் நம் பன்பாட்டுக்குப் பேரு சொல்லும் சேல சால்வார் கமீசு அது எல்லாம் தமாசு அட சந்தோஷத்த அல்லித்தரும் சேல ஜிங்குசா ஜிங்குசா கொமரிக்குந்தான் ஜிங்குசா கெழவிக்குந்தான் ஜிங்குசா இந்திராகாந்தி கட்டியதும் சேலதான் சேலதான் அம்மனுக்குச் சாத்துரதும் சேலதான் சேலதான் வெல்லக்காரி இங்கவந்தா சேலதான் சேலதான் வெலினாட்டிலும் நம்ம பொன்னுங்க சேலதான் சேலதான் நாகரீகம் மாரும்போதும் மாரிடாத சேலதான் வாழ்க்கையோட கடைசிவரைக்கும் வருவதிந்த சேலதான் (ஜிங்குசா) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|