சிக்நோரே சிக்நோரே பாடல்கள் மற்றும் விவரங்கள்
யொ யாலு வென்ன யென்ன யாலுஊ சும்ம சல்லி தண்ட போங்க மல்லியே (2) ஸென்யொரே ஸென்யொரே ஸென்யொரே கஜு கமயிள் கேள்ளோ பார்கலம் வா ஸென்யொரே ஸென்யொரே ஸென்யொரே பஜவு போடு பஜவு போடு தீடலம் வா கஜு பென்னே கஜு பென்னே வெலையென்ன டி (2) உன்ன் பட்டு விரல் தொட்ட வெலையும் சியர்கதெய்டீ ஹே ஹே எட்டி நில்லு, உன் கன்னை முழிச்சு எங்க நீ பாகர பாகர ஹே மல்லி மல்லி மல்லி கேள்ளோ கொள்ளோ யாலுவென்ன ஆதரெங்க மல்லி கதலுகும் கமத்துகும் வேனும் இடவெலி யொ யாலு வென்ன யென்ன யாலுஊ சும்ம சல்லி தண்ட போங்க மல்லியே (2) ஸென்யொரே ஸென்யொரே ஸென்யொரே கொல்பேஸ் கடலொரம் போகலம் வா ஸென்யொரே ஸென்யொரே ஸென்யொரே குடைக்கு கீழே ஜொடி தீடி குலவலாம் வா வா கருகெல்லே கருகெல்லே பேரென்ன டீ கடலொரம் கைகொர்து போகலம் வா டி ஹே ஹே அங்கே நில்லு, யென்னொட புருஷனை கூடிடு வாரீன் ஹொ ஹையோ நங்கி நங்கி தவரிபோசு தவரிபோசு என்ன் தங்கச்சி மச்சன நான் கேடதக சொல்லு தங்கச்சி யொ யஹ்லு வென்ன யென்ன யலுஊ சும்ம பகடி பன்னி அசடு வழியிது (2) யொ யாலு வென்ன யென்ன யாலுஊ சும்ம சல்லி தண்ட போங்க மல்லியே (2) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|