சங்கீத ஸ்வர பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்: சங்கீத ஸ்வரங்கல் எழே கனக்க இன்னும் இருக்க என்னவோ மயக்கம் ஃப்: என் வீடில் இரவு அங்கே இரவ இல்லே பகல எனக்கும் மயக்கம் ம்: நெஞ்சில் என்னவொ நெனைசேன் ஃப்: நானும் தான் நெனைசேன் ம்: ந்யபகம் வரல ஃப்: யொசிச தெரியும் ம்: யொசன வரல ஃப்: தூங்கினா வெலங்கும் ம்: தூகம் தான் வரல ஃப்: பாடுரேன் மெதுவா... உரங்கு.... (சங்கீத ஸ்வரங்கல்....) ம்: எந்தெந்த இடங்கல் தொட்டல் ஸ்வரங்கல் துல்லும் சுகங்கல் கொஞ்சம் நீ சொல்லிதா ஃப்: சொர்கதில் இருந்து யாரொ எழுதும் காதல் கடிதம் இன்று தான் வந்தத்ஹூஊஉ.... ம்: சொர்கம் மன்னிலே பிரக்க ஃப்: நாயகன் ஒருவன் ம்: நயகி ஒருதி ஃப்: தேன் மழை பொழிய ம்: பூவுடல் நனைய ஃப்: காமனின் சபையில் ம்: காதலின் சுவையில் ஃப்: பாடிடும் கவிதை சுகம் தான் (சங்கீத ஸ்வரங்கல்) |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|