சகியே பாடல்கள் மற்றும் விவரங்கள்
சகியே நீதான் துணையே விழி மேல் அமர்ந்த இமையே ஆதவன் போனால் அகல்தான் ஒளியே சகியே நீதான் துணையே விழி மேல் அமர்ந்த இமையே இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே சகிேஸ் நீதான் துணையே பூமிக்கு நீரிடம் பேதங்கள் இல்லை பூவுக்கும் காட்றுக்கும் வாதங்கள் இல்லை நாங்கு கண்கள் கலந்த பின்னாலே நால்வகை வேதங்கள் தடுப்பதும் இல்லை சகியே நீதான் துணையே விழி மேல் அமர்ந்த இமையே பூமியை கேட்டா வான் முகில் தூவும் பூக்களை கேட்டா வண்டுகள் பாடும் பூமியை கேட்டா வான் முகில் தூவும் பூக்களை கேட்டா வண்டுகள் பாடும் வீதியை கேட்டா தெண்ட்றலும் வீசும் சாதியை கேட்டா காதலும் தோண்ட்றும் சகியே நீதான் துணையே விழி மேல் அமர்ந்த இமையே காதலின் ராஜியத்தில் விசித்திர வழக்கம் கண்களை வாங்கிக் கொண்டு இதயத்தை கொடுக்கும் ஒரு விழிப் பார்வை உயிரையும் எடுக்கும் மறுவிழிப் பார்வை உயிரையும் கொடுக்கும் இரு விரல் தீண்டினால் சாதிகள் தடுக்கும் இதயங்கள் தேய்ந்தினால் எது நம்மை பிரிக்கும் சகியே நீதான் துணையே விழி மேல் அமர்ந்த இமையே ஆதவன் போனால் அகல்தான் ஒளியே சகியே நீதான் துணையே இனம் தெரியாமல் இணைந்தோம் கிளியே சகியே நீதான் துணையே விழி மேல் அமர்ந்த இமையே... |
||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||
|