கூடஞ்சொரு பாடல்கள் மற்றும் விவரங்கள்
இசலக்க இசலக்க இசலக்க சை கூடன்சொரு கொழி சூப்பு கொண்டு வாரிய ? இல்ல சுட சுடதான் சுட்டு வெச முதம் தாரிய ? கொழபுட்டும் கொண்டக்கடல ஆக்கி வரட்டும ? இல்ல கொழு கொழுனு கன்னம் ரெண்ட புட்டு தரட்டும ? யெய்.. யானைப் பசியொட நா ஒன்ன தேடி வாரேன்! எல்லதெயும் தின்னு நான் யேப்பம் விடப்பொரேன் யேப்பம் விட்ட பின்னே நான் யேலக்காயும் தாரேன் வெதலைக்கு பதில என் ஒதட்ட மடிசு தரேன் ===== ஒன்ன தொட்ட என் மேனி செவந்து பொசுடா மேல தாவனிய பொடும் பழக்கம் மரந்து பொசுடா ஒன்ன பாது உள் மனசு யேங்கி பொசுடி நல்ல காதடிச பலூனு பொல வீங்கி பொசுடி அட சும்ம சும்ம நடிச புது பூவ மட்டும் பரிச நீ மீசையாலே தூண்டில் வீசி மின்னலதான் புடிச அடி என்னதயோ மரச என் நெஞ்சப்போட்டு கிழிச யே தன்னி இல்ல காரனதால் தேனிலயா குளிச ? ===== ஓஒருக்குள்ள எதன பொன்னு சிரிகிராளுக ஆன ஒன்னே போல சிரிசி யாரு சில்லுப்புராளுக சாவி போட்டு என் மனச தெரந்து புட்டிக அங்க மயக்கப்பொடி தூவி என்ன மடக்கி வசீக ஊன் கன்னு ரெண்ட பார்த அதில் காதல் விஷக் காய்சல் அட அஞ்சு லிற்றே ரதமுந்தான் பொடுதடி கூசல் !! உன் சுட்டு விரல் பட்டா என் நெதி பொட்டில் காய்சல் அட இப்பொதைக்கு எப்பொதட வேர்வைக்குள்ள நீசல் ! ((கூடன்) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|