குண்டு மல்லி பாடல்கள் மற்றும் விவரங்கள்
குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காது அடிசதும் கண்ண தொரக்குது கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது கையில் நீ எடுது மெல்ல தோளில் மால கட்டு குண்டு மல்லி குண்டு மல்லி தென்றல் காது அடிசதும் கண்ண தொரங்க்குது கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது கையில் நீ எடுது மெல்ல தோளில் மால கட்டு ஓஹ் ! மஞ்சள் நிலா வானதிலே அந்தியிலே ஒட்டிக்கிச்சு குங்குமும் சேர்ந்துகுச்சு தாங்கிடும பிஞ்சு நெஞ்சு (குண்டு மல்லி...) அல்லி தண்டு விரல் மெல்ல மெல்ல தொடும் வீணை நரம்பினிலே ஹோ... நெஞ்சம் தொடும் இசை துள்ளி வந்து தொடும் எந்தன் நரம்பினிலே ஹோ.... காற்று குழலின் ஓசையிலே கண்டபடி உன் கை படுதே மூடி திரக்கும் மாயையிலே மெல்ல என் மூசை தான் தொடுதே காமனும் இந்த காட்டினிலா வேடிக்கை பார்குது மஞ்சள் நிலா மேக பெண்ணே..வந்து மூடிகொள்ளு (குண்டு மல்லி...) சிர்பத்திலும் சின்ன பெண்ணிடதில் இந்த வெட்கம் தெரிகிரதே ஹோ.. சிர்பி செய்த அந்த செல்ல பெண்ணுக்கவள் எண்ணம் புரிகிரதே ஹோ... இன்ப கலைகள் எதனையோ அது என்று தொடங்கியதாரரிவார் சொல்லி தரவும் மீதம் உண்டோ இந்த சொர்க சுகங்கள் தந்தது யாஸ் காலங்கள் எங்கே நின்றதுவோ கண் கொண்டு காதலர் கண்டதுவோ மின்மினியே நிரம் என்ன சொல்லு குண்டு மல்லி குண்டு மல்லஸ் தென்றல் காது அடிசதும் கண்ண தொரக்குது கண்ணன் கண்ணு பட தேனு சுரக்குது கையில் நீ எடுது மெல்ல தோளில் மால கட்டு ஓஹ் ! மஞ்சள் நிலா வானதிலே அந்தியிலே ஒட்டிக்கிச்சு குங்குமும் சேர்ந்துகுச்சு தாங்கிடும பிஞ்சு நெஞ்ஸ் (குண்டு மல்லி.....) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|