குசிலே குசிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்
குயிலே குயிலே குயிலக்க - குயிலே குயிலே குயிலக்க கூடுகுள்ளே யாரக்க - கூடுகுள்ளே யாரக்க குயிலே குயிலே குயிலக்க கூட்டுகுள்ளே யாரக்க குயிலே குயிலே குயிலக்க கூட்டுகுள்ளே யாரக்க சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ் பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முது முது பசும் பொன்னே குயிலே குயிலே குயிலக்க கூட்டுகுள்ளே யாரக்க குயிலே குயிலே.... காட்று வந்து மீட்டிவிடும் ஆட்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் காட்று வந்து மீட்டிவிடும் ஆட்றில் பல நூறு ஸ்வரம் கேட்டு இளம் காதல் மனம் வானம் வரை ஏறி வரும் ஒண்ட்ற ரெண்டா சங்கீதம் கண்டால் சுகம் உண்டாகுஸ் உந்தன் இசை பூவாகும் எந்தன் மனம் வண்டாகும் கண்மணி பெண்ணே வந்திடு முன்னே கண்மணி பெண்ணே பாரடியோ என் நிலை கொஞ்சம் கேளடியோ இண்ட்று வரை உன்னை விட்டால் என் துனை யாரடியோ ? குயிலே குயிலே குயிலக்க கூட்டுகுள்ளே யாரக்க குயிலே குயிலே .... ராகம் தோட்டு மாலை கட்டி தொளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுகுள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பென் ராகம் தோட்டு மாலை கட்டி தொளில் தினம் போட்டு வைத்தேன் தாளம் தட்டி நெஞ்சுகுள்ளே நானும் உன்னை பூட்டி வைப்பென் பாடும் குயில் பாட்டெல்லாம் பாவை குரல் பொலேது ? நாளும் இசை கேட்டாலே தாகம் பசி தோனாது குகுகு கூ கூ... மெட்டு கலந்து.. சொன்னது என்ன ராகதிலே சொக்கி விழுந்தென் மொஹதிலே கண்மணியே பொன்மணியே என் மனம் சொர்கதிலே குயிலே குயிலே குயிலக்க கூட்டுகுள்ளே யாரக்க சொல்லடி சொல்லடி முன்னே என் சுந்தர செந்தமிழ் பெண்ணே மெல்லிசை பாடடி கண்ணே என் முது முது பசும் பொன்னே குயிலே குயிலே குயிலக்க கூட்டுகுள்ளே யாரக்க குயிலே குயிலே.... |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|