கீதா ஒரு நல பழகும் உறவல்ல பாடல்கள் மற்றும் விவரங்கள்
கீதா கீதா கீதா கீதா.. ஒரு நாள் பழகும் உறவல்ல காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல ஊடலில் கொஞ்சம்.. லல்லல்லல்லல்லாலலா போய் வர எண்ணும் .. லல்லல்லல்லல்லாலலா பூவையின் உள்ளம்.. ஆ.....ஆ... புது மலர் வண்ணம் ஓ..ஓ.. உனக்காகப் பிறந்தேனே உயிரோடு கலந்தேனே வா கண்ணா.. ஒரு நாள் பழகும் உறவல்ல காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல நான் தொடும் வேளையில் மெல்ல.. துள்ள நால்வகை குணங்க்களும் செல்ல.. அள்ள சேலையிட்ட சித்திரத்தின் மேனி தொட்டுக் கொஞ்ச்சவோ மோதுகின்ற காதல் வெள்ளம் போதும் என்று கெஞ்ச்சவோ இன்னும் என்ன சின்னஞ்ச்சிறு பிள்ளை என்ற எண்ணமோ கன்னம் என்ன மன்னன் வந்து தேனருந்தும் கிண்ணமோ நானாகத் தரும் நேரம் தானாக உருவாகும் வா கண்ணா.. ஒரு நாள் பழகும் உறவல்ல காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல கால் முதல் தலை வரை தழுவ... நழுவ கொடி இடை பிடி நடை பழக.. உருக ஒட்டிக்கொண்டு ஒன்றிரண்டு கட்டுக்கதை சொல்லவோ இன்று அல்ல நாளை என்று எட்டி எட்டிச் செல்லவோ தென்னஞ்ச்சோலை தன்னை விட்டு தென்றல் எங்க்கு செல்லுமோ கன்னிப்பெண்மை தானே வந்து பின்னிக்கொண்டு ஆடுமோ மணமாலை தர வேண்டும் மறு நாளில் பெற வேண்டும் வா.. கண்ணா.. ஒரு நாள் பழகும் உறவல்ல காதல்.... நீரில் தோன்றும் நிழல் அல்ல |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|