காஷ்மீர் பாடல்கள் மற்றும் விவரங்கள்

ட்ட் 17

வணக்கம்! வந்தனம்! நமஸ்டே! நமோஷ்கார்!

கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிஸ்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்

ஓடுகின்ற மேகம் வந்து
உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு
வாடை காட்ற்று வீசும்
ஓடுகின்ற மேகம் வந்து
உனை தொட்டு பேசும்
ஓடை நீரில் மேடை போட்டு
வாடை காட்ற்று வீசும்
என்னென்ன வண்ணங்கள்
இங்கே உண்டென்று
சொல்லுங்கள் காணுங்கள்
சொர்கம் இதுவென்று

கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிஸ்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்

'ரண்டி! பன்னி! யயதி! ஆஷோ..!'

'ஈட்'ச் அ பரடிசே ஒன் ஈர்த்..
சொ இ விசிடெட் கொட்!'

கொமே ஒன் எஞ்சொய் சும்மெர் சீசொன்
சர்மிங்க் ஃப்லௌஎர்ஸ், ஹங்கிங்க் கர்டென்ச்
எல்லோர்க்கும் வழிகாட்ட
நான் இருக்கிரேன்
வந்தாரை வரவேர்க்க
காத்திருக்கிரேன்
எல்லோர்க்கும் வழிகாட்ட
நான் இருக்கிரேன்
வந்தாரை வரவேர்க்க
காத்திருக்கிரேன்

'ஆமா, நீங்க எது வரைக்கும் படிச்சிருக்கீங்க?'

சத்தியம் தான் நான் படித்த
புத்தகமம்மா
சமத்துவம் தான் நான் அரிந்த
தத்துவமம்மா
சத்தியம் தான் நான் படித்த
புத்தகமம்மஸ்
சமத்துவம் தான் நான் அரிந்த
தத்துவமம்மா

கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்

ஆடைகள் கூடைகள் கமபளம்
ஆயிரம் காணலாம் இவ்விடம்
கைத்தொழில் வேலை செய்யும் ஏழை
கண்ணீரை மாற்றுகின்ற நாளை
நாமெல்லாம் சிந்தித்தால்
நாடெல்லாம் முன்னேரும்
மண்ணெல்லாம் பொன்னாகும்
பொர்க்காலம் உண்டாகும்

கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்

ஆஅஹ்ஹ்ஹ்..ஆ.அ..அஹாஅ.அஹ்ஹ்..

வெட வெடவென்று குளிரும்போஸ்
கதகதப்பாக இருப்பதர்க்கு
இங்கே வாழும் மனிதர் யாவர்ய்ம்
வைட்ற்றில் கட்டிவைத்திருப்பார் ஒரு கணப்பு
வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
வாடைக்கு பயந்தாரோ
இல்லை வாழ்வுக்கு பயந்தாரோ
மடியினில் நெருப்பை கட்டிக் கொள்வார் என்னும்
பழமொழி இவர் தான் படைத்தாரோ

கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்

என் தாய் திருனாட்டுக்கு
வாசல் இது
என்னாட்டவர்க்கும்
கலை கோய்ல் இது
என் தாய் திருனாட்டுக்கு
வாசல் இது
என்னாட்டவர்க்கும்
கலை கோய்ல் இது
அண்ணாவின் பேர் சொல்லும்
கான்சியைபொஓல்
நெ(ஹ்)ரு-வின் புகழ் சொல்லும்
பூமி இது
அண்ணாவின் பேர் சொல்லும்
கான்சியைபொஓல்
நெ(ஹ்)ரு-வின் புகழ் சொல்லும்
பூமி இது
யாரும் வந்து சொந்தம் கொள்ளக்
கூடுமோ
வீரம் மானம் நம்மை விட்டுப்
போகுமோ
எல்லைக்கு காவல் நிர்க்கும் வீரர்கள்
அன்னைக்கு தொண்டு செய்யும் பிள்ளைகள்

கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் பீஉடிஃபுல் கஷ்மிர்
கஷ்மிர் வொண்டெர்ஃபுல் கஷ்மிர்


இதய வீணை
திரைப்படத்தின் பெயர்இதய வீணை
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்ஷங்கர் கணேஷ்
திரைப்படத்தின் இயக்குனர்கிருஷ்ணன்-பஞ்சு
பாடல் வெளியான ஆண்டு 1972
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அனானடம் P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 3:30 படிக்க
காஷ்மீர் TM. சௌந்தரராஜன் Vaali 7:28 படிக்க
நீராடும் P.சுசீலா Vaali 3:31 படிக்க
ஒரு வாழும் இச்சை கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:42 கிடைக்கவில்லை
போனந்தி மலை P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Vaali 5:49 படிக்க
திருவர்செல்வேயே TM. சௌந்தரராஜன் Vaali 4:17 படிக்க