காலை நேர காற்றே பாடல்கள் மற்றும் விவரங்கள்
காலை நேர காற்றே வாழ்தி செல்லு மாலை சூடும் நாளை பார்து சொல்லு காதல் டீபம் கண்ணில் ஏற்றி யேற்றி தாகம் தீரும் நேரம் சேவல் கூவும் (காலை) ம்:நடந்தால் காவேரி நீ, நகைதால் ஸ்ரீடெவி தான் ஃப்:மொழியே தேவாரமோ, விழி மேல் பாமாலையோ ம்:கனவாய் நீ ஆனால் இமையால் நான் பூட்டுவேன் ஃப்:மனமே நீ ஆள மணிதேர் நான் ஓட்டுவேன் ம்:கன்னி தேரில், சாமரம் வீசும் பின்னல் மீது பூமணம் வீசும் ஃப்:பொதிகை தமிழில் கவிதை பொழியும், சாரதி தோழனோ (காலை) ஃப்:மடிதேர் ராஜாங்கமே இருந்தால் மாமாங்கமே ம்:மலை தேன் மேல் ஓங்கவே இளைதேன் நான் ஏங்கியே ஃப்:கனி வாய் தேனாற்றில் ஒரு நாள் நீராட்டுவாய் ம்:இதழாம் தீரதில் மருனாள் பாராட்டுவேன் ஃப்:அந்தி வானில் குங்கும சேலை தங்க மேக சங்கம மாலை ம்:நயன மலரின் சயன அறையில் நாயன ஓசையோ (காலை) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|