காற்றுக்கு பூக்கள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
காத்துக்கு பூக்கல் சொந்தம் பூவுக்கு வாசம் சொந்தம் வாசத்துக்கு சொந்தக்காரி வருவால என் வாழ்க்கைக்கோரு அர்த்தம் சொல்லி தருவாலா தாலட்டு கேக்கவும் இல்ல தை பாசம் பார்கவும் இல்ல எனக்கோரு சொந்தம் சொல்ல வருவாலா நெஞ்சுகுல்ல மல்லியபூ தருவாலா (காத்துக்கு) பத்து விரலும் எனக்கு மாத்திரம் புல்லங்குழலாய் மாரவேனுமே எந்த சாமி எனகு அந்த வரம் குடுகும் நல்ல வரம் குடுகும் மீனா மாரி நீரில் நீந்தனும் குயிலா மாரி வின்னில் பரக்கனும் காத்த மரமா பூவ நானும் வாழ்ந்திடனும் ஒருத்தி துனை வேனும் சாமி சிலைகல் நூரு ஆயிரம் செஞ்சு செய்ஞ்சு நானும் வைகிரேன் சாமி ஒன்னு கன்னு முழுச்சு பாத்திடுமா அவல காட்டிடுமா (காத்துக்கு) மயிலே மயிலே தோகை தருவிய தோகை அதிலே சேலை நெய்யனும் யாருக்குன்னு மயிலே நீதன் கேட்காதே எனக்கு அது தான் தெரியதே நிலவே நிலவே வின்ன்மீன் தருவிய வின்ன்மீன் அதிலே வீடு கட்டனும் யாருகுன்னு நிலவே நீதன் கேட்காதே எனக்கு அது தான் தெரியாதே மரமே மரமே கிலைகல் தருவிய கிலையில் கிலிக்கு ஊஞ்சல் கட்டனும் யாரு அந்த கிலி தான் என்று கேட்காதே நெசமா தெரியாதே (காத்துக்கு) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|