காற்றில் ஒரு வார்த்தை பாடல்கள் மற்றும் விவரங்கள்
காற்றில் ஓஅர் வார்தை மிதந்து வர கண்டேன் அதை நான் வாங்கி கவிதை செய்து கோண்டேன் ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் ஹெய்... ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் ஹெய்... காற்றில் ஓஅர் வார்தை மிதந்து வர கண்டேன் அதை நான் வாங்கி கவிதை செய்து கோண்டேன் கண்களை தோலைத்து விட்டு கைகளாள் துவாகி வந்தேன் மண்ணின்லே கிடந்த கண்ணை இன்று தான் அணிந்து கோண்டேன் உன் கண்ணில் நான் கண் விழிப்பேன் ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் ஹெய்... காற்றில் ஓஅர் வார்தை மிதந்து வர கண்டேன் ஸ்னெஹிதி.. ஹ்ம்ம் அஹாஹ ஸ்னெஹிதி அஹாஹ... சுற்றி என்ன துரத்தும் துயரமடி என்னை நெட்ற்றி போட்டு கணியில் வைத்துகொளடி நெட்ற்றி பொட்டு உதிர்ந்தால் வெயிலடிக்கும் உன்னை நெஞ்சுக்குளே மரைதால் இளையகோடி மருந்துகள் இல்லா டேசத்தில் கூட மைவிழி பார்வகள் போதும் கவிதைகள் இல்லா மொழிகளில் கூட காதலன் புன்னகை போதும் உலகண்கள் ஏழு பனி மூடும் போது உன் மார்பின் மெத்தம் போதும் ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் ஹெய்... காற்றில் ஓஅர் வார்தை மிதந்து வர கண்டேன் ந ந ந ந ந.. ல ல ல ல ல.. விதைகளை கிழ்த்டு செடி முளைக்கும் அன்பே விதிகளை உடைத்து உன்னை மணப்பேன் சரை கொண்ட மயக்கம் களைந்த பின்னே உன் சத்தியத்தின் நிழலில் குடீருப்பேன் ஆதலில் உதவிய தாவணி பரந்து வானவில் ஆனதென்ன காதலன் சிதரிய பேன மையில் வானம் தோன்றியதென்ன நூட்ற்றாண்டாய் நீ இருந்து முத்தங்கள் வேண்டும் வா பெண்ணே வாங்கிக்கொள்ள் ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் சஹிப ஹெய் ஹெய் ஹெய்... காற்றில் ஓஅர் வார்தை மிதந்து வர கண்டேன் அதை நான் வாங்கி கவிதை செய்து கோண்டேன் |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|