காற்றின் மொழியே 1 பாடல்கள் மற்றும் விவரங்கள்
காட்ற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரயா காதல் மொழி விழியா இதழா இயர்க்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை காட்ற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா காட்ற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அரியாது உலவி திரியும் காட்ற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்த்தக் கூட்டில் அடங்காது இயர்க்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை காட்ற்றின் மொழி... வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசை தூங்கும் ஜாமத்தில் உச்சி மீங்கள் மொழியாகும் ஆசை தூங்கும் இதயத்தில் அசைவு கூட மொழியாகும் இயர்க்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை காட்ற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரயா காதல் மொழி விழியா இதழா இயர்க்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவை இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை காட்ற்றின் மொழி.. |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|