காதில் கேட்டது பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஃப்:காதில் கேடது ஒரு பாட்டு ம்:காதல் பூதது அதை கேட்டு ஃப்:காலம் தோரும் ஒரு கீதம் நீ ஆனால் அதன் நாதம் நான் ஆவனே ம்:பொதை ஏரும் புது ராகம் நீ ஆனால் அதன் பாவம் நான் ஆவனே ஃப்:காதில் கேடது ஒரு பாட்டு ம்:காதல் பூதது அதை கேட்டு ஃப்:நீல விழிய் ஏட்டில் உன்னை வரைந்து நெஞ்சில் வைத்து பார்தனே என்னை மரந்து ம்:மானும் மீனும் வாழும் கண்ணில் என்னை வைத்தாயோ ஃப்:பாசம் என்னும் நூலை கொண்டு நெஞ்சை தைத்தாயோ ம்:நான் இனிமெல் உன்னொடு தான் ஃப்:நீ நட்னதால் பின் ஒடு நான் ம்:நான் இனிமெல் உன்னொடு தான் ஃப்:நீ நட்னதால் பின் ஒடு நான் ம்:என்னளும் சங்கீதம் எப்பொது சண்டொஷம் ஃப்:காதில் கேடது ஒரு பாட்டு ம்:காதல் பூதது அதை கேட்டு ஃப்:காலம் தோரும் ஒரு கீதம் நீ ஆனால் அதன் நாதம் நான் ஆவனே ம்:பொதை ஏரும் புது ராகம் நீ ஆனால் அதன் பாவம் நான் ஆவனே ம்:கூட்டில் ஒரு ஜொடி சிட்டுகுருவி கொஞ்சி கொஞ்சி பேசும் தொட்டு தழுவி ஃப்:காண காண நானும் நீயும் பக்கம் நெருங்க ம்:கட்டி கொண்டும் ஒட்டி கொண்டும் முத்தம் வழங்க ஃப்:பொதும் என அச்சம் வரும் ம்:பொதைகளும் உச்சம் வரும் ஃப்:பொதும் என அச்சம் வரும் ம்:பொதைகளும் உச்சம் வரும் ஃப்:அம்மாடி அப்பாடி உன் ஆசைகள் பொல்லாது ம்:காதில் கேடது ஒரு பாட்டு ஃப்:காதல் பூதது அதை கேட்டு ம்:காலம் தொரும் ஒரு கீதம் நீ ஆனால் அதன் நாதம் நான் ஆவனே ஃப்:பொதை ஏரும் புது ராகம் நீ ஆனால் அதன் பாவம் நான் ஆவனே ம்:காதில் கேடது ஒரு பாட்டு ஃப்:காதல் பூதது அதை கேட்டு |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|