காதல் கவிதைகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
யேஸ்! ஈ லோவே ட்ஹீஸ் ஈடீஓட்! ஈ லோவே ட்ஹீஸ் லோவேஆப்ளே ஈடீஓட்! காதல் கவிதைகல் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகலில் பிரந்திடும் ராகம் ஒரு மோகம் இதயம் இடம் மாரும் இலமை பரிமாரும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாடும் இதம் தரும் (காதல்) கைவீசிடும் தென்ரல் கன் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பண் பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ மேகமொன்ரு நேரிலிங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக் கொண்டதடி இது தொடரும் மலரும் வலரும் இனிக் கனவும் நினைவும் உனையே தொடர்ந்திடும் (காதல்) பூமாலைகல் கொஞ்சும் பாமாலைகல் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அனைத்தால் அது இனிமை தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒருனால் பலனால் தொடர்ந்தால் அது புதுமை கோவிலுக்குல் ஏற்றி வைத்த தீபமல்லவா காதலுக்குக் காத்திருந்து காட்சி தந்ததோ இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உரவாய்த் தொடர்வாய் தினம்தினம் (காதல்) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|