காண கருண் குயிலே பாடல்கள் மற்றும் விவரங்கள்

கான கருங்குயிலே கசேரிக்கு வரிய வரிய
வரிய வரிய வரிய வரிய..வரெனே..வரெனே
'அட உன்னயில்லட மடய'
கன் மயக்கும் பாடு சொல்லி பாடு ஒன்னு தரிய தரிய
தரிய தரிய தரிய தரிய

மனசில் இடம் புடிச
எலெக்டியோன்-ல ஜெயிசா
ஓஒரு சனம் மூக்குல விரல வக்கும்

எய் டக்கு முக்கு டக்கு தாலம்
அடி டக்கு முக்கு டக்கு மேலம்
அஹ பிசுகிசு எக்கசக்க டக்கு முக்கு டக்கு மேலம்

கான கருங்குயிலே கசேரிக்கு வரிய வரிய
வரிய வரிய வரிய வரிய
கன் மயக்கும் பாடு சொல்லி பாடு ஒன்னு தரிய தரிய
தரிய தரிய தரிய தரிய

பொட்டும் வெசு பூவும் வெசு பொன்னு ஒன்னு போன
எய் சிட்டங்க் சினுக்கு சிட்டங்க் சினுக்கு சான்..
இள வட்டம் எல்லாம் கெட்டு மனம் சுத்தி வரும் தான
இளசுகல தடுதா அது கேட்காது
எய் அடடடட..
பழசுகல திரும்பி அது பார்காது
எய் அடடடட..
சேட்டயெல்லாம் செய்யுரது சின்ன சின்ன பருவம்..ஹெய்..
ஆட்சியெல்லம் உங்களுக்கு கல்வியென்னும் செல்வம்
காலம் இருக்குது வாயா இந்த மன்னோட மன்னர்களே

(கான கருங்குயிலே...)

பூ மர தோப்ப பாரு
அங்கே மரிக்கொழுந்து வாசம் பாரு
இந்த மாலினி பொன்ன பாரு
அது போகிர ரௌடே-அ பாரு

அட ஒன்னுமே நல்லாலெ டப்பு மேல் கில்லலே
ஒன்னுமே நல்லாலே (ஹெய் ஹெய்)
ஒன்னுமே நல்லாலே டப்பு மேல் கில்லலே
ஒன்னுமே நல்லாலே ஓன்னுமே நல்லாலே

அந்தியிலே பந்தடிசு ஆடி விலயாடு
எய் சிட்டங்க் சினுக்கு சிட்டங்க் சினுக்கு சான்..
நீ தண்டி ஒன்ன நீட்டிகிட்டு முந்தி வந்து பாரு
பொழுதிருக்கும் போதே நீ புகழ் தேடு
எய் அடடடட..
இளமை அது போன திரும்பாடு
எய் அடடடட..
கல்லூரிக்குல் கண்ட கன நல்ல கனவாக
கண் முழிசு கண்டதெல்லாம் நல்லதல்ல மானே
காலம் இருக்குது வாயா இந்த மன்னோட மன்னர்களே

(கான கருங்குயிலே...)



சேது
திரைப்படத்தின் பெயர்சேது
திரைப்பட நடிகர்கள்விக்ரம்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்பாலா
பாடல் வெளியான ஆண்டு 1999
பாடல்கள்9
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அண்ணன் சேதுவுக்கு அருண்மொழி, கோரஸ், SN. சுரேந்தர் கிடைக்கவில்லை 2:29 கிடைக்கவில்லை
எங்கே செல்லும் இளையராஜா Arivumathi 5:08 படிக்க
காண கருண் குயிலே கோவை கமலா Ponnadiyan 5:14 படிக்க
காதலென்ன காதலென்ன ஸ்வர்ணலதா கிடைக்கவில்லை 5:14 கிடைக்கவில்லை
மலை என் வேதனை அருண்மொழி, SN. சுரேந்தர், உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:06 படிக்க
நினைத்து நினைத்து உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 0:52 கிடைக்கவில்லை
சரணம் பாவ சுஜாதா கிடைக்கவில்லை 2:01 கிடைக்கவில்லை
சிக்காத சிட்டு அருண்மொழி, SN. சுரேந்தர், உன்னிகிருஷ்ணன் கிடைக்கவில்லை 5:13 கிடைக்கவில்லை
வார்த்தை தவறி இளையராஜா கிடைக்கவில்லை 3:00 படிக்க