காடு பதுங்குறோமே பாடல்கள் மற்றும் விவரங்கள்

காடு பதுங்கிரோமே
காடு பதுங்கிரோமே

ஓடி ஒளியுரோமே
நாங்க
ஓடி ஒளியுரோமே

காடு பதுங்கிரோமே
காடு பதுங்கிரோமே

ஓடி ஒளியுரோமே
நாங்க
ஓடி ஒளியுரோமே

ஏங்களை பதி யாரு இங்க
கவலை பட்டீங்க

ஏகிரி குதிக்கும் வயசை எல்லம்
திருடி புட்டெங்க

திமிரு புடிச கழுதையேனு
குசியால வெளுக்குரிங்க

கமரு கட்டு கனவை எல்லம்
கம்பை காடி விரடுரீங்க

தாய் பாலு வாசம் கூட
காய வில்லயேஸ்
இந்த பள்ளிக்கொடம்
செய்யும் தொல்ல
ஒய வில்லையே

காடு பதுங்கிரோமே
காடு பதுங்கிரோமே

ஓடி ஒளியுரோமே
முருக
ஓடி ஒளியுரோமே

***

பொண்டடி மேல உள்ள
கொபம் பாரு

பசங்கள தான்
குழப்புராரு
வாதியாரு

வீடுலயும் படிட படிட
ஏன்று சொல்லி

ஆப்ப தான்
நாலு சாது சாதுராரு

புதக பைய தூகி தூகி
கூனு விழுந்து பொசு

பரவை பொலவே வாழ தானட
காடு பதுங்கியாசு


காடு பதுங்கிரோமே
மாம
காடு பதுங்கிரோமே

ஓடி ஒளியுரோமே
தாதா
ஓடி ஒளியுரோமே

***

ஏங்கினீரு
டொக்டொரு
ஊங்க கனவு
ஈந்த நேரம் வாழுரது
ஏங்க கனவு

கட்ட மாடை வெட்டி புட்டு
தொலை எல்லம் உரிங்கனு
ஸொல்லி புட்டு போவாரு
அப்ப தான்

பள்ளிக்கூட வகுப்பரை
கசப்பு கடையினு
கதுகிட்ட நாம
இங்கு தப்ப தான் ?

காடு பதுங்கிரோமே
காடு பதுங்கிரோமே

ஓடி ஒளியுரோமே
நாங்க
ஓடி ஒளியுரோமே


ஆப்க்ட் தெரியலென
ஏங்களுக்கென்ன ட

ஆம்ம தாலடுல
ஈதயும் தாண்டி
நெரய சொன்னட

நம்ம மக்கள படிசி
கமரசரு மனசில நின்னாரு

ஆய்ய தந்தை பெரியர்
ம்.ஆ படிச
ஈதனை செஞ்சாரு?

ஆனுபவகல்விய கது தாங்கைஸ்
ஆது தான் உயிர் மூசி

ஐயொ

ஆடிமை கல்வியை
படிசி படிசி தான்
மூளை கொழம்பி பொசி

ஈதுக்கு தான்

காடு பதுங்கிரோமே
அன்ன
காடு பதுங்கிரோமே

ஓடி ஒளியுரோமே
பாடி
ஓடி ஒளியுரோமே

ஈன்ஸ்பெக்டொர் வராரே
ஆய்யொ
ஈன்ஸ்பெக்டொர் வராரே
கேள்விகள் கேப்பரே
ஏங்கலை
கேள்விகள் கேப்பரே !

ஊவ்வே !



பள்ளிக்கூடம்
திரைப்படத்தின் பெயர்பள்ளிக்கூடம்
திரைப்பட நடிகர்கள்நரேன், சீமான், ஸ்னேஹா, தாக்கர் பச்சன்
இசைஅமைப்பாளர்பரத்வாஜ்
திரைப்படத்தின் இயக்குனர்தங்கர் பச்சன்
பாடல் வெளியான ஆண்டு 2007
பாடல்கள்6
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
இந்த நிமிடம் ஜனனி, ஸ்ரீநிவாஸ் Na. Muthukumar 4:18 படிக்க
காடு பதுங்குறோமே கிடைக்கவில்லை Viveka 4:30 படிக்க
மனசு மருகுதே நாராயணன், சுபிக்க்ஷா Thenmozhi Das 5:11 படிக்க
மீண்டும் பள்ளிக்கு போகலாம் பரத்வாஜ் Snehan 5:19 படிக்க
ஒன்பது மணிக்கு ஒன்பது மணிக்கு ராம்ஜி Viveka 1:54 படிக்க
ரோஸ் மேரி சுசித்ரா, உலகநாதன் Gaana Ulaganathan 5:18 படிக்க