கற்பனையோ கை வந்ததோ பாடல்கள் மற்றும் விவரங்கள்
கர்பனையோ கைவந்ததோ சொர்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்... சுகமோ சுகம்... அன்று காதல் கண் கொண்டு நீ பார்த்த பார்வை இன்று கனியானதோ என்ன சுகமோ சுகம் உந்தன் கையில் விழுந்தேனோ கன்னி கனியே இல்லை கள்ளில் விழுந்தேனோ செல்லக் கிளியே யாரும் சொல்லி தெரியாத இன்ப கலையே அதை அள்ளி கொள்ள வந்தேன் தன்னந்தனியே பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்.. கர்பனையோ கைவந்ததோ சொர்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்... சுகமோ சுகம்... ஒரு கோடி தாமரை கொடியோடு வளைத்து என்னை சிரை செய்ததோ என்ன சுகமோ சுகம் என்னை கட்டி வைத்த விலங்க்கோ கண்கள் இரண்டும் அங்கு வெட்டி வைத்த கரும்போ கன்னம் இரண்டும் உன்னை கண்டு கண்டு ரசித்து என்னை கொடுத்தேன் அதில் காதல் எனும் அமுதை அள்ளி குடித்தேன் பார்த்தது போதுமா கேட்டது வேண்டுமா சுகமோ சுகம்..சுகமோ சுகம்..சுகமோ சுகம்.. கர்பனையோ கைவந்ததோ சொர்கத்தில் காணாத சுகமோ சுகம் சுகமோ சுகம்... சுகமோ சுகம்... |
||||||||||||||||||||
|
||||||||||||||||||||
|