கற்பக மரம் பாடல்கள் மற்றும் விவரங்கள்
உன் கற்பக மரமும் நானே கற்புள்ள மரமும் நானே உன்னை நெனைசு தானே கற்பக பூவ நானே நெஞ்சுல சுமந்தேனே (உன் கற்பக மரமும்...) யேன் மனசுல உருட்டி போடுற யேன் வயசதான் நிறுத்த பாக்குற நீ தான் (உன் கற்பக மரமும்...) மாவரசு மனசுக்குள்ள ஓன் பேர் எழுதி வசேன் ரா முழுக்க கொலுசுக்குள்ள ஆசைய பேசி வசேன் ஓன் நெனைப்ப அட காக்க அடி வயிர் செவந்திருக்கு ஓன் நிழலில் நான் படுக்க எனக்கொரு எடம் ஒதுக்கு சகுனங்கள பார்காம சமன்சவ தான் நான் சாமிக்கிட்ட கேக்காம ஒன சுமந்தேன் நான் நான் வெந்தையம் தேசி குழிச என் வெப்பமும் தனியலயே நீ பந்தயம் பொட்டு இருந்தும் யென் பாய நான் சுருட்டலையே (உன் கற்பக மரமும்...) கழுதுக்கு கீளே தானே கற்பக பூக்கள் தானே பதிசுடு நீ தானே முதல் முதலா ஆண் ஆசை வந்தது உன்னாலே அதை பதி தான் ஊருசனம் பேசுது பின்னாலே கிழக்காலே கொழி கொத்தும் உன்னை நான் நெனைசாலே மர குதுரை மல நெரியும் நீ மெல்ல சிரிசாலே யேன் வீட்ட நீ கடந்தா காக்க கத்துதே என் மனசு ராட்டினம் போல் உன்னை சுதுதே யேன் பதினி விரதத நீ தான் ஓன் பார்வையால் அழிசுபுட்டே நீ பதியம் இருப்பத நெனைசு என்னை பாதிய கரைசுபுட்டே (உன் கற்பக மரமும்...) உன் பொட்டுக்கு சொந்தம் நானே பூவுக்கு சொந்தம் நானே |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|