கருகரு பாடல்கள் மற்றும் விவரங்கள்
கரு கரு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே ததும்பிட ததும்பிட சிரு அமுதம் என்னை குடிக்குதே இரவினில் உரங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க நீ..ஒரு மல்லி சரமே நீ..இலை சிந்தும் மரமே என்..புது வெள்ளிக்குடமே உன்னை தேடும் கண்கள் ஏன்..நீ தங்கச் சிலையா வெண்..நுரை பொங்கும் மலையா மண்..அதை பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள் புது புது வரிகளால் என் கவிதை தாளும் நிரையுதே கன்வுகள் கனவுகள் வந்து கண்கள் தாண்டி வழியுதே மரந்திட மரந்திட என் மனமும் கொஞ்சம் முயலுதே மருபடி மருபடி உன் முகமே என்னை சூழ தாமரை இலை நீர் நீதானா தனி ஒரு அன்றில் நீதான புயல் தரும் தென்றல் நீதானா புதயல் நீ தானா நீ..ஒரு மல்லி சரமே மண்ணில்..இலை சிந்தும் மரமே மின்னும்..புது வெள்ளிக்குடமே உன்னை தேடும் கண்கள் ஏன்..நீ தங்கச் சிலையா வெள்ளை..நுரை பொங்கும் மலையா அன்பால்..அதை பின்னும் வலையா உன்னை தேடும் கண்கள் ஒரு நாள் ஒரு நாள் என்றே தினமும் போகும் மருனாள் வருமா என்றே இரவில் இதயம் சாகும் பேசும் போதே இன்னும் எதோ தேடும் கைய்யின் ரேகை போலே கள்ளாத்தனம் ஓடும் நீரே இல்லா பாலையிலே நின்று பெய்யும் மழை மழை உள்ளுக்குள்ளே உச்சுக்கொட்டி தொடர்ந்திடும் பிழை பிழை கரு கரு விழிகளால் ஒரு கண்மை என்னை கடத்துதே ததும்பிட ததும்பிட சிரு அமுதம் என்னை குடிக்குதே இரவினில் உரங்கையில் என் தூக்கம் என்னை எழுப்புதே எழுந்திட நினைக்கயில் ஒரு மின்னல் வந்து சாய்க்க தாமரை இலை நீர் நீதானா தனி ஒரு அன்றில் நீதான புயல் தரும் தென்றல் நீதானா புதயல் நீ தானா தாமரை இலை நீர் நீதானா (ஒரு மல்லி சரமே) தனி ஒரு அன்றில் நீதான (இலை சிந்தும் மரமே) புயல் தரும் தென்றல் நீதானா (புது வெள்ளிக்குடமே) புதயல் நீ தானா... (அதை பின்னும் வலையா) ஒரு மல்லி சரமே!! |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|