கரிசகட்டு பாடல்கள் மற்றும் விவரங்கள்
கரிசக்காட்டு குயிலே மனம் தரிசா கிடக்குது மயிலே (2) நீ யாரடி ஆதி பேசுல கத்தி காட்டுற புள்ளே நீ சேர் அள்ளி ஆத்தி சேலையில் ஊத்தி பாக்குற புள்ளே பக்குற புள்ளே கரிசக்காட்டு குயிலே அடி ரெட்ட வாலு திமிரே நீ யாரடி ஆதி பேசுல கத்தி காட்டுற புள்ளே நீ சேர் அள்ளி ஆத்தி சேலையில் ஊத்தி பாக்குற புள்ளே பக்குற புள்ளே கருவேலம் முள்ளு கிட்ட கருவாசி கைய நீட்டுனா? ஒரு முள்ள கிள்ளி காத குத்த நேரம் ஆகுமா? நேரம் ஆகும அருவாமனை கூரு கிட்ட அருகம்பு கரகம் ஆடுமா பூ கரகம் ஆட காத்து என்ன காம்பு சீவும? உன் வீம்பு வேகும காலாலே சும்ம ஆடாதஸ் கையாலே வீம்பா ஓடதடீ ஆத்தாடி கருவாய கில்லாடியா (கரிசக்காட்டு...) தீக்காட்டு கனலுக்குள்ள பூக்காடு புதுச பூக்கும? கருவண்ண இன்ன கனல தின்ன காடு தாங்கும? தீ காடு தாங்கும கத்தாள சருகுகுள்ள கரு நாகம் வந்து பார்குமா? அது வந்த போதும் சருகு சத்தம் கால மாறுமே அலை கால மாறுமே சொல்லாலே நீயும் இல்லேனீன்னா கல்லானேன் நானும் புல்லாவேன ஆனாலும் அருகம் வெதை கருகாத டா கரிசக்காட்டு குயிலே அடி ரெட்ட வாலு திமிரே நீ யாரடி ஆதி பேசுல கத்தி காட்டுற புள்ளே நீ சேர் அள்ளி ஆத்தி சேலையில் ஊத்தி பாக்குற புள்ளே பக்குற புள்ளே (கரிசக்காட்டு...) |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|