கன்னடச (Mix) பாடல்கள் மற்றும் விவரங்கள்
கன்னடாச கன்னடாச வருவாய கன்னடாச கன்னடாச வருவாய என் விழியோரமாய் ம்யே எடுபாயட என் இடை மீதிலே கவி வடிபாயட என்னை மெசி மெசி லட்சம் லட்சம் பாடு மீண்டும் பாடு கன்னடாச கன்னடாச வருவாய கன்னடாச கன்னடாச வருவாய === நீ இல்லமலே நான் உனை காதலிகிரேன் இதை சொல்லமலே நான் உனை காதலிகிரேன் அதி காலை எழுந்து கொலம் போட்டு கொண்டேன் அழக உடுதி பொட்டு வைது கொண்டேன் நான் உன்னை காதலிகிரேன் மனிதர்கள் உரங்கும் நேரதில் டெவதையை திரிந்தே நான் உனை காதலிகிரேன் உனை காதலிகிரேன் கன்னடாச கன்னடாச வருவாய கன்னடாச கன்னடாச வருவாய === நீ அழைபாய் என நான் இங்கு காதிருகிரேன் எனை மணப்பை என நான் இங்கு காதிருகிரேன் மனதாலே உனக்கு மாலை மாற்றி கொண்டேன் கனவாலே உனக்கு மனைவி ஆகி கொண்டேன் நான் இங்கு காதிருகிரேன் காலங்களில் மறந்து அசையாத சிலையாக அமர்ந்தே நான் இங்கு காதிருகிரேன் இங்கு காதிருகிரேன் கன்னடாச கன்னடாச வருவாய கன்னடாச கன்னடாச வருவாய என் விழியோரமாய் ம்யே எடுபாயட என் இடை மீதிலே கவி வடிபாயட என்னை மெசி மெசி லட்சம் லட்சம் பாடு மீண்டும் பாடு |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|