கனிய கனிய மழலை பாடல்கள் மற்றும் விவரங்கள்

கனிய கனிய மழலை பேசும் கண்மணி - உயர்
காதல் பொங்கும் கீதம் பாடும் பொன்மணி
கனிந்த மழலை தந்தவர் யார் சொல்லவா - எந்தன்
காதல் பொங்கும் கீதம் நீங்கள் அல்லவா

சிதிர தோகை செவ்விதழ் கோவை சேதி சொல்லாதோ - இந்த
பதரை மாட்று பாவை மேனி பந்தயம் ஆகதோ
இந்த அழகு வெள்ளமே - என்றும் உங்கள் சொந்தமே
புது பண்ண் பாடும் தமிழமுதம் கலந்து கொஞ்சவே

(கனிந்த)

காலமென்னும் கடலினிலே கன்னி உங்கள் அருகினிலே
கலந்தே வருவேன் இனி தென்றல் என்னும் தேரினிலே
அருகினில் நீ இருந்தால் ஆசையும் குரைவதுண்டோ
அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

(கனிய)

அற்புத ஓவியம் கண்கள் கட்றது எப்படியோ - உயர்
செந்தமிழ் ஓவியர் நெஞ்சில் கொஞ்சிடும் கற்பனயோ
மந்தளிர் போலும் எழில் மேனி மின்னுவதெப்படியோ
ம்ம்..........ம்ம்.............
நல் அமுதே என் வாழ்வினில் வளரும் இன்பமே

நீல வானும் நிலவும் போல கூடுவோம் - நல்ல
இன்பமென்னும் படகிலேரி ஆடுவொம்


மன்னாதி மன்னன்
திரைப்படத்தின் பெயர்மன்னாதி மன்னன்
திரைப்பட நடிகர்கள்எம் ஜி ஆர்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு 1960
பாடல்கள்7
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
அச்சம் என்பது TM. சௌந்தரராஜன் Kannadasan 3:15 படிக்க
எண்களின் ராணி கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:22 கிடைக்கவில்லை
கண்கள் இரண்டும் கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:00 கிடைக்கவில்லை
கனிய கனிய மழலை P.சுசீலா, TM. சௌந்தரராஜன் Kannadasan 4:12 படிக்க
காவேரி தாயே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 4:21 கிடைக்கவில்லை
நீயோ நானோ யார் நிலவே ஜமுனாராணி, P.சுசீலா, PB. ஸ்ரீநிவாஸ் Kannadasan 3:45 படிக்க
பாடுபட்ட தன்னாலே கிடைக்கவில்லை கிடைக்கவில்லை 3:18 கிடைக்கவில்லை