கத கத பாடல்கள் மற்றும் விவரங்கள்
கத கத கானாங்கத காதிருக்கு கட்டில் மெத்தை என்னை தொட்டு தொட்டு நீ ஒரு தூண்டில் போடாதெய் என்னை மீன புடிசி நீ மென்னு தின்னாதெய் கதை ஓரமாய் விழையாடிடும் கடல் தேவதை நீ மடி மீதிலே கொடி யேறிடும் மச கண்ணன் நீ (கத கத...) கொண்ட மேல கூடை தூக்கி குலுங்கி போறாளே கரையில் வீழ்ந்த மீன போல தவிக்க வசாளே ஒதையில போகும் போதும் உது பார்க்காதெய் முள்ளு மீனு பார்வையாலே முட்டி தள்ளாதெய் வன்சி வன்சி நீ தான் வன்சிரமே கொஞ்சி கொஞ்சி பேச கெஞ்சரனே வெட்கதில மீனு ஒன்னு வேர்திருக்க கொதி தின்ன கொக்கு ஒன்னு காதிருக்க (கத கத...) பொடவைக்குள்ளே மடவ மீனு புகுந்து கொண்டதெய் இங்கே தொட்டு அங்கே தொட்டு இடுப்பை கிண்டுதெய் ஐயர் பொண்ணு ஒதட்ட மென்ன அசைவு பின்னுதெய் குளத தாண்டி குதிசு வந்து குறும்பு பண்ணுதெய் ஆக்கி வச மீன் கொளம்ப யானவரே முந்தானையில் சிக்கி கொண்ட மீனவரே விண்ணை விட்டு மண்ணில் வந்த விண்மீன் இத பட்டினிக்கு பந்தி வைக்கும் பெண்மீன் இத (கத கத...) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|