கத்தாழ காட்டு வழி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ம்:கத்தாழன் காட்டு வழி கல்லப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போரவலே வாக்கப்பட்டுப் போரவலே ம்:வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா ம்:கத்தாழங்காட்டு வழி கல்லப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போரவலே வாக்கப்பட்டுப் போரவலே வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொன்னு மனம் பின்னே போகுதம்மா ம்:தாயி விருமாயி மனசு மருகுதம்மஸ் உழுத புழுதியிலும் ஓம்மொகமே தெரியுதம்மா தங்கம்போல் நான் வலர்த்த தங்கச்சி பிரியக்கண்டு கத்தாழங்காட்டுக்குல்ல காளைகலும் கதருதம்மா வாசப்படி கடக்கயிேஸ் வரலையே பேச்சு பல்லப்பட்டி தாண்டிபுட்டா பாதி உயிர் போச்சு ம்:வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா எட்டுமேல எட்டு வெச்சு முன்னே போகுதம்மா பொட்டு வெச்ச பொன்னு மனம் பின்னே போகுதம்மா ஃப்:கத்தாழன் காட்டு வழி கல்லப்பட்டி ரோட்டு வழி வண்டி கட்டிப் போரவலே வாக்கப்பட்டுப் போரவலே ம்:வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா ஃப்:அன்னே போய் வரவா அழகூ போய் வரவா மன்னே போய் வரவா மாமரமே போய் வரவா அனில்வால் மீச கொண்ட அன்னே ஒன்ன விட்டு புலிவால் மீச கொண்ட புருசனோட போய் வரவா சட்டப்படி ஆம்பலக்கி ஒத்த எடம்தானே தவளைக்கும் பொம்பளக்கும் ரெண்டு எடம்தானே ம்:வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா வண்டிமாடு எட்டு வெச்சு முன்னே போகுதம்மா வாக்கப்பட்ட பொன்னு மனம் பின்னே போகுதம்மா |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|