கண்மண்யே காதல் என்பது பாடல்கள் மற்றும் விவரங்கள்

கண்மனியே காதல் என்பது கர்பனையோ, காவியமோ, கண்
வரைந்த ஓவியமோ,
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்ச்சினில் பொங்குதம்மா,
பல்சுவையும்
சொல்லுதம்மா
(கண்மனியே)

மேளம் முழங்கிட தோரனம் ஆடிட காலமும் வந்ததம்மா
நேரமும்
வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் பேசிடும் ஆசையல் பாடிடும்
எண்ணங்களே இந்த பாவையின்
உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க, இந்த புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் சாய்ந்திருப்பேன்
வாழ்ந்திருப்பேன்

(கண்மனியே)

நதஸ்வரம் இன்டெர்லுடே

பாலும் கசந்தது பஞ்ச்சனை நொந்தது காரனம் நான்
அரிவேன் தேவையை
நீ அரிவாய்
நாளொரு மோகமும் வேகமும் தாபமும் வாலிபம் தந்த சுகம்
இளம் வயதினில்
வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில் தோரனமாய்
ஆடிடுவேன்


ஆரிலிருந்து அறுபதுவரை
திரைப்படத்தின் பெயர்ஆரிலிருந்து அறுபதுவரை
திரைப்பட நடிகர்கள்சோ ராமசுவாமி, ஜெயலக்ஷ்மி, ரஜினிகாந்த், சுருளிராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன்
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1979
பாடல்கள்3
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
ஆண்பிள்ளை கோரஸ், S. ஜானகி Panju arunachalam 4:31 படிக்க
கண்மண்யே காதல் என்பது S. ஜானகி, S.P.பாலசுப்பிரமணியம் Panju arunachalam 4:21 படிக்க
வாழ்க்கையே P. ஜெயச்சந்திரன் Panju arunachalam 4:27 படிக்க