கண்மணி அன்போடு பாடல்கள் மற்றும் விவரங்கள்
கன்மனி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதமே பொன்மனி உன் வீட்டில் சௌக்யமா நான் இங்கு சௌக்யமே உன்னை என்னிப் பார்க்கையில் கவிதை சொட்டுது அதை எழுத நினைக்கையில் வர்த்தை முட்டுது (கன்மனி) உண்டான காயம் யாவும் தன்னாலே ஆரிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொல்லும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே எந்தன் காதல் என்னவென்ரு சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்ரென்னும்போது வந்த அழுகை நின்ரது மனிதர் உனர்ந்து கொல்ல இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா சுப லாலி லாலி லாலி லாலி அபிராமி லாலி லாலி லாலி |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|