கண்பிசும் வார்த்தைகள் பாடல்கள் மற்றும் விவரங்கள்
கண் பேசும் வார்தைகள் புரிவதில்லை காதிருந்தால் பெண் கனிவதில்லை ஒரு முகம் மறு முகம் தெரிய கண்ணாடி இதயம் இல்லை, கடல் கை கூடி மறைவதில்லை (2) காற்றில் இலைகள் பறந்த பிறகும் கிளையின் தழும்புகள் அழிவதில்லை காயம் நூறு கண்ட பிறகும் உன்னை உள்மனம் மறப்பதில்லை ஒரு முறை தான் பெண் பார்ப்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை (கண் பேசும் வாற்தைகள்...) காட்டிலே காயும் நிலவு, கண்டு கொள்ள யாரும் இல்லை கண்களின் அனுமதி வாங்கி காதலும் இங்கே வருவதில்லை தூரதில் தெரியும் வெளிசம் பாதைக்கு சொந்தமில்லை மின்னலின் ஒளியை பிடிக்க மின்மினி பூசிக்கு தெரியவில்லை விழி உனக்கு சொந்தமடி, வேதனைகள் எனக்கு சொந்தமடி அலை கடலை கடந்த பின்னே நுரைகள் மட்டும் கரைக்கே சொந்தமடி (கண் பேசும் வாற்தைகள்...) உலகதில் எதனை பெண் உள்ளது மனம் ஒருதியை மட்டும் கொண்டாடுது ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது இது உயிர் வரை பாய்ந்து பந்தாடுது பனி துளி வந்து மோதியதால் இந்த முள்ளும் இங்கே துண்டானது பூமியில் உள்ள பொய்கள் எல்லாம் அட புடவை கட்டி பெண் ஆனது யெஹ் புயல் அடிதால், மலை இருக்கும் மரங்களும் பூக்களும் மறைந்துவிடும் சிரிப்பு வரும் அழுகை வரும் காதலில் இரண்டுமே கலந்து வரும் ஒரு முறை தான் பெண் பார்பதினால் வருகிற வலி அவள் அறிவதில்லை கனவினிலும் தினம் நினைவினிலும் கரைகிற ஆண் மனம் புரிவதில்லை (கண் பேசும் வாற்தைகள்...) |
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|