கண்ணா வா வா பாடல்கள் மற்றும் விவரங்கள்

ஸ்ஜ்:அஹாஆ அஹாஆ அஹாஆ அஹாஆஆ அஹாஆஅ
கண்ணா வா வா
வசந்த கால மலர்கள்
காதல் ராகம் பாடுதே
டெவன் நாதமே
உன்னை தேடும் கீதமே
டெய்வ ராகமே
இசை பாடும் எங்குமே
கண்ணா வா வா

ஜ்க்:மல்லிகை பூவும் மழை என தூவும்
மயங்குது காதல் மனம் தானே
மல்ரும் மணமும் மகிழும் நினைவும்
மணமுடன் வாழ வேண்டும் இன்றும் என்றும்

ஸ்ஜ்:கண்ணா வா வா
வசந்த கால மலர்கள்
காதல் ராகம் பாடுதே

ஸ்ஜ்:மஞ்சனின் மாசம் மணவரை கோலம்
குங்குமம் சூடும் குலமாது
மடியில் இருந்தால் மயக்கம் விருந்தால்
மன்மத சுகங்கள் தோன்றும் இன்றும் என்றும்


ஜ்க்:கன்னே வா வா
வசந்த கால மலர்கள்
காதல் ராகம் பாடுதே

( ஸ்ஜ் ஹும்மிங்க்)

ஜ்க்:பிரவிகள் நூரு பிரந்திடும் பொதும்
இருவரும் சேரும் வரம் கேட்போம்

ஸ்ஜ்:இணைந்தால் இனிமை இனி ஏன் தனிமை
இனிதிடும் காதல் இன்பம் இன்றும் என்றும்

ஸ்ஜ்:கண்ணா வா வா

ஜ்க்:வசந்த கால மலர்கள்
காதல் ராகம் பாடுதே
டெவன் நாதமே
உன்னை தேடும் கீதமே

ஸ்ஜ்:டெய்வ ராகமே
இசை பாடும் எங்குமே
கண்ணா வா வா


மலர்கள் நனைகின்றன
திரைப்படத்தின் பெயர்மலர்கள் நனைகின்றன
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்கங்கை அமரன்
திரைப்படத்தின் இயக்குனர்கிடைக்கவில்லை
பாடல் வெளியான ஆண்டு Not Available
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கண்ணா வா வா P. ஜெயச்சந்திரன், S. ஜானகி கிடைக்கவில்லை 4:28 படிக்க