கண்ணா வருவய பாடல்கள் மற்றும் விவரங்கள்
பெண் : கண்ணா வருவாயா
கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் மன்னன் வரும் பாதை மங்கைப் பார்க்கிறாள் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து......... கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணாஆஆஆஆஆஆஆஆஆஆ ஆண் : நீல வானும் நிலமும் நீரும் நீஎனக் காண்கிறேன் பெண் : உண்ணும் போதும் உறங்கும் போதும் உன்முகம் பார்க்கிறேன் ஆண் : கண்ணன் வந்து நீந்திடாது காய்ந்துப் போகும் பார்க்கடல் பெண் : உன்னை இங்கு ஆடைப் போல ஏற்றுக்கொள்ளும் பூவுடல் ஆண் : வேரில்லையே பிருந்தாவனம் பெண் : விடிந்தாலும் நம் ஆலிங்கனம் ஆண் : சொர்கம் இதுவோ ஓஓஓஓஓஒ ............. மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான் மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து........ மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் ஆண் : மல்லிகைப் பஞ்சனையிட்டு மெல்லியச் சிற்றிடைத் தொட்டு மோகம் தீர்க்கவா..... மல்லிகைப் பஞ்சனையிட்டு மெல்லியச் சிற்றிடைத் தொட்டு மோகம் தீர்க்கவா பெண் : மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா.......... மன்மத மந்திரம் சொல்லி வந்தனள் சுந்தரவல்லி ராகம் சேர்க்கவா........... ஆண் : கொடியிடை ஓடிவதன் முன்னம் மடியினில் எடுத்திடவா பெண் : மலர்விழி மயங்கிடும்வன்னம் மதுரசம் கொடுத்திடவா ஆண் : இரவு முழுதும் உறவு மழையிலே பெண் : இருவர் உடலும் நனையும் பொழுதிலே ஆண் : ஒருவர் கவிதை ஒருவர் விழியிலே............. பெண் : கண்ணா வருவாயா மீரா கேட்கிறாள் ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்கிறான் பெண் : மாலை மலர்ச் சோலை நதியோரம் நடந்து ஆண் : மீரா வருவாளா கண்ணன் கேட்க்கிறான் கோரஸ் : கண்ணா கண்ணா கண்ணா ஆஆஆஆஆஆஆ............ |
|||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||
|