கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

பேசாத தெய்வமெல்லாம் பேசிடவே ஆவல் கொண்டு
பிறந்து வந்த பிறவிகளே பேசும் தெய்வங்க்களே
சின்ன அரும்புகளே
செல்வக் குழந்தைகளே
வாழைக் குருத்துகளே
வருங்க்காலப் பெரியோர்களே

கண்ணாலே கோபுரங்க்கள் காண வேண்டும்
காதாலே மணி ஓசை கேட்க வேண்டும்

கண்ணாலே கோபுரங்க்கள் காண வேண்டும்
காதாலே மணி ஓசை கேட்க வேண்டும்
கண்ணாலே கோபுரங்க்கள் காண வேண்டும்
காதாலே மணி ஓசை கேட்க வேண்டும்
நாவினிலே தேவாரம் ஒலிக்க வேண்டும்
தேவாரங்க்கள் ஒலிக்க வேண்டும்
நாவினிலே தேவாரம் ஒலிக்க வேண்டும்
உங்க்கள் நரம்பினிலே பக்தி தனை இணைக்க வேண்டும்
நரம்பினிலே பக்தி தனை இணைக்க வேண்டும்
கையிரண்டும் கந்தனையே வணங்க்க வேண்டும்
கந்தனையே வணங்க்க வேண்டும்
கையிரண்டும் கந்தனையே வணங்க்க வேண்டும்
காலிரண்டும் திருப் படிகள் ஏற வேண்டும்
நெற்றியிலே திரு நீறு மணக்க வேண்டும்
திருனீறு மணக்க வேண்டும்
நெற்றியிலே திரு நீறு மணக்க வேண்டும்
உங்க்கல் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும்
உங்க்கல் நெஞ்சினிலே அஞ்செழுத்து வாழ வேண்டும்

க்ரெடிட்: ஜயந்தி


அன்னை அபிராமி
திரைப்படத்தின் பெயர்அன்னை அபிராமி
திரைப்பட நடிகர்கள்K.R. விஜய, முத்துராமன், நாகேஷ்
இசைஅமைப்பாளர்பழையது
திரைப்படத்தின் இயக்குனர்G.N.வேலுமணி
பாடல் வெளியான ஆண்டு 1972
பாடல்கள்1
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
கண்ணாலே கோபுரங்கள் காண வேண்டும் P.சுசீலா கிடைக்கவில்லை 2:19 படிக்க