கண்டேன் எங்கும் பாடல்கள் மற்றும் விவரங்கள்

கண்டேன் எங்கும் பூமகல் நாட்டியம் கான்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் (2)

கண்டேன் எங்கும் பூமகல் நாட்டியம் கான்பதெல்லாமே
அதிசயம் ஆனந்தம்
காற்றினிலே வரும் கீதம் (2)

தொட்டுத் தொட்டுப் பேசும் தென்ரல் தொட்டில்கட்டியாடும்
உல்லம் (2)
காதலினாலே துல்லுகின்ர பென்மை இங்கே அல்லிக்கொல்ல
மன்னன் எங்கே
நினைத்தேனே அழைத்தேனே வருவாய் அங்கே அன்ரு
இங்கே இன்ரு

(கண்டேன்)

வனக்கிலியே ஏக்கம் ஏனோ கருங்குயிலே மோகம் தானோ
தூக்கமுமில்லை துவலுது முல்லை தழுவிடத்தானே
தவிக்குது பில்லை
தனிவாடை விலகாதோ நினைத்தால் சொர்க்கம் இங்கே
கன்னில் உண்டு

(கண்டேன்)

கல்லமில்லை கபடமில்லை காவலுக்கு யாருமில்லை
யார் வருவாரோ கனிகலும் பழுத்ததம்மா கொடி மொட்டு
மலர்ந்ததம்மா
என் வீடு இதுதானே எங்கும் எந்தன் உல்லம் சொந்தம் கொல்லும்

(கண்டேன்)


காற்றிலே வரும் கீதம்
திரைப்படத்தின் பெயர்காற்றிலே வரும் கீதம்
திரைப்பட நடிகர்கள்கிடைக்கவில்லை
இசைஅமைப்பாளர்இளையராஜா
திரைப்படத்தின் இயக்குனர்S.P. முத்துராமன்
பாடல் வெளியான ஆண்டு 1978
பாடல்கள்4
பாடல்கள் பாடகர்கள் எழுதியவர் நேரம் பாடல்
சித்திரை செவ்வானம் P. ஜெயச்சந்திரன் Panju arunachalam 4:09 படிக்க
கண்டேன் எங்கும் S. ஜானகி Kannadasan 4:40 படிக்க
ஒரு வானவில் போலே என்ன வாழ்விலே வந்தாய் பிஜு நாராயணன் கிடைக்கவில்லை 4:04 கிடைக்கவில்லை
ஒரு வாணி போல P. ஜெயச்சந்திரன் Kannadasan 4:01 படிக்க