கண்டுபிடி கண்டுபிடி பாடல்கள் மற்றும் விவரங்கள்
(ஃப்) கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி... கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி... (ஃப்) கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி (ம்) சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே (ஃப்) தினசரி தவணை முறையினில் வந்து செலவு செய் என்னை (ம்) கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி (ஃப்) யா... ஆஹ்... ஆஹ்... (ம்) ஹெய்... ஹெய்... (ம்) கண்ணில் டூண்டில்கள் மாட்டி சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி சுக கண் காட்ச்சி நீ காட்டுரியே சுடும் சூரியனை அடி ஆகிரியே (ஃப்) யா... ஆஹ்... ஆஹ்... புத்தகம் இடையில் வாசி இந்த புயலைப் பூட்ட வழி யோசி நீ உடும்பாகி என்னை உரசேட்று தினம் உலை ஏட்று (ம்) ஆஹ்... மேகம் மழை சிந்தும் போது ஜலதோஷம் பூமிக்கு ஏது மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது (ஃப்) கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி (ம்) கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி (ஃப்) தனன திம்தன... (ஃப்) அம்பு மாட்று முறை போலே ஏன் முத்த மாட்று முறை செய்தாய் இந்த வீணைக்குள் புயல் வீசும் அது உன் விரலை விலைப் பேசும் யா... ஆஹ்... ஆஹ்... (ம்) கண்ணில் உன் அழகு ஊறும் என் இதயம் தலைக் கீழாய் மாறும் அடி உன்னைத் தொட்டால் அட வேர்கும் குளிர் ஜோரம் டாக்கும் (ஃப்) ஆஹ்... கட்டில் மேல் தேர்தல் வைத்து அட இணைந்து இருவரும் வெல்வோம் காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம் (ம்) கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி (ஃப்) என் சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தேனே திருடனைத் திருடிக் கொண்டு நான் காதல் ஊடல் செய்வேனே (ம்) தினசரி தவணை முறையினில் வந்து செலவு செய் என்னை (ஃப்) கண்டுபிடி கண்டுபிடி கள்வனைக் கண்டுபிடி (ம்) கண்களுக்குள் காதல் வந்து கல்மிஷம் பன்னுதடி (ஃப்) தனன திம்தன... |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|