கட்டி கரம்பி பாடல்கள் மற்றும் விவரங்கள்
ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ ஆரி ஆராரிரோ கட்டி கரும்பே கண்ணா கன்னம் சிவந்த மன்னா நீ இங்கு வந்த நேரம் சொந்தம் எல்லாம் தூரம் ஏன் என்று கேட்க ஆள் இல்லை வா என்று சொல்ல வாய் இல்லை (கட்டி கரும்பே) ஒப்புக்கு சொன்னேன் ஆராரோ ஊமைக்கு சொந்தம் யார் யாரோ பூ வைத நெஞ்சில் தீ வைததாரோ உண்மையை சொல்ல வாராரோ காளைக்கு தானே வீராப்பு கன்றுக்கு ஏனோ பொல்லாப்பு கன்றோடு பசு இன்று திண்டாடுது (கட்டி கரும்பே) சிப்பிக்குள் முது வந்தாலும் அது சிப்பிக்கு சொந்தம் ஆகாது நதியோடு போனால் கரை உண்டு கண்ணே விதியோடு போனால் கரை ஏது கண்ணுக்குள் வெள்ளம் இப்போது நாம் கரை சேரும் காலம் எப்போது உன் தாய் பாலில் கண்ணீரை யார் சேர்தது (கட்டி கரும்பே) |
||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||
|