கட்டறே பூங்கட்ட்ரே (Bit) பாடல்கள் மற்றும் விவரங்கள்
காற்றே பூங்காற்றே ஒரு கவிதை சொல்வாயா விண்ணில் செல்லத்தான் உன் சிறகுகல் தருவாயா தென்றலாய் வருகிரேன் பூக்களாய் பூக்கவா வார்த்தையாய் வருகிரேன் பாடலாய் பாடவா (காற்றே பூங்காற்றே...) நதி என்பது ஓர் நால் கடலென்பதை சேரும் எப்போதுமே ஓடும் நதியாகலாம் ரொஜ செடி போலே நீ பூக்கலாம் இங்கே காற்றோடு போராடும் குனம் வேண்டுமே அட உள்ளாங்கையால் சூரியனை மூடிட முடியாதே ஒரு பறவை மோதி கொபுரம் தான் சைந்திட கூடாதே தோழனே தோழனே ஒவியன் கை வலி சித்திரம் ஆகுது ஒவ்வொரு வலியிலும் சாதனை உள்ளது (காற்றே பூங்காற்றே...) புயல் வீசுமே என்று கரை ஓரமாய் நின்று அணை கட்டினால் அது ஓய்வதில்லை மழை தூறுமே என்று நடுவானிலே வந்து திரை கட்டினால் மழை முடிவதில்லை எரி மலையின் மேலே தன்னீர் ஊற்றி அணைதிட முடியாது ஒரு மின்னல் கீற்றை நூலில் கட்டி நிறுதிட இயலாது உன்னை யார் வெல்வது சிப்பியின் பொறுமை தான் முது போல் மின்னுது இலகளின் சக்தி தான் கனிகளை தாங்குது (காற்றே பூங்காற்றே...) |
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||
|